சின்ன திரையில் பிரபலமான நடிகை என்றல் அது ஷிவானி தான். இவருக்கு சிறு வயதிலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது. பள்ளி பருவத்தை இப்போது தான் இவர் முடித்துள்ளார்.
அனால் இவர் அழகுக்கும் வயதிற்கும் சம்மந்தமே இல்லாதது போல் இருக்கும். அழகில் மெருகேற்றி உடலை சிக்கென வைத்திருக்கும் இவருக்கு எக்கசக்க ரசிகர்கள்.
தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் இரட்டை ரோஜா சீரியல் நடித்து வரும் இவருக்கு தமிழ் ரசிகர்கள் அதிகம். அனேமாக இவரை விரைவில் வெள்ளித்திரையில் பார்க்கலாம் என ஒரு கூட்டம் சொல்லி கொண்டே தான் இருக்கிறது. அந்த அளவிற்கு இவருக்கு தமிழ் மக்களிடையே வரவேற்பு உள்ளது.
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/92189066_1121638468202090_2407042771681193392_n-820x1024.jpg)
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/92125169_240524323760383_9125111631600205224_n-819x1024.jpg)
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/91905230_222133679103862_3976390404803389036_n-820x1024.jpg)
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/92046972_212394890175332_1972511037652513883_n-820x1024.jpg)
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/91482820_2969337203105689_5631927580620841676_n-820x1024.jpg)
![](https://24x7tamil.com/wp-content/uploads/2020/04/91575105_221980618911200_1092364186199712927_n-819x1024.jpg)