Home HEALTH TIPS இளவயதில் முடி நரைக்க காரணம் இது தான்…!!! இளநரையை எப்படி தவிர்ப்பது விவரம் உள்ளே.

இளவயதில் முடி நரைக்க காரணம் இது தான்…!!! இளநரையை எப்படி தவிர்ப்பது விவரம் உள்ளே.

white hair in young age

இளவயதில் முடி நரைக்க நிறையக் காரணங்கள் உள்ளன. அவற்றில் முக்கியமானது பரம்பரை. அடுத்தது, சத்துக்குறைவு. இரும்புச் சத்தும் புரதச்சத்தும் உணவில் குறைந்தால் இளநரை ஏற்படும்.

தூக்கமின்மை, மன உளைச்சல், ரத்தச் சோகை, தைராய்டு இயக்குநீர் அதீதச் சுரப்பு, பிட்யூட்டரிச் சுரப்பிக் குறைபாடுகள், அடிசன் நோய் ஆகியவற்றாலும் இளநரை ஏற்படலாம்.

அடிக்கடி நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளைச் சாப்பிடுவதும், அடிக்கடி எக்ஸ்ரே எடுப்பதும் இளநரைக்கு வழி வகுக்கும். பல வேதிப்பொருள்கள் கலந்த எண்ணெயைப் பயன்படுத்தினாலும் இளநரை தோன்றலாம்.

மன உளைச்சலைத் தவிர்ப்பதும், ஊட்டச் சத்துணவில் கவனம் செலுத்துவதும் இளநரையைத் தவிர்க்க உதவும் வழிகளாகும்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
FIRST லவ் PROPOSE பண்ணது உதயநிதி தான்…!!! காதல் கதையை சொன்ன கிருத்திகா உதயநிதி..!!!
 
சமந்தாவை அலேக்காக தூக்கி கொண்டு நிகழ்ச்சிக்கு வந்த பிரபல நடிகர்…!!! எங்க செல்ல குட்டிய என்னாடா பண்றீங்க ரசிகர்கள் கமெண்ட்.
 
சரவணன் மீனாட்சி புகழ் ரக்‌ஷிதா பிரிவு பற்றி மனம் திறந்த கணவர் தினேஷ்…!!! விவாகரத்து பற்றி அவரது கணவர் கூறியது என்ன தெரியுமா ..!!!
Exit mobile version