Home HEALTH TIPS மாத்திரைகள் வேண்டாம் யோகாவே போதும்..!!! திருவாரூர் சிகிச்சை முறை யோகா நிபுணர் சிவகுமார் பேட்டி ..!!!

மாத்திரைகள் வேண்டாம் யோகாவே போதும்..!!! திருவாரூர் சிகிச்சை முறை யோகா நிபுணர் சிவகுமார் பேட்டி ..!!!

thiyagaraja yoga thiruvarur sivakumar

நாள் தோறும் நாம் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் நாம் மருத்துக்களை உட்கொள்கிறோம். ஒரு ஜலதோஷம் பிடித்தால் கூட மெடிக்கல் தேடி ஓடுகிறோம். சின்ன சின்ன விஷயங்களுக்கு நாம் மருந்து எடுத்து கொள்வதால் நமது உடலில் எதிர்ப்புசக்தியே இல்லாமல் போய்விடுகிறது.

அது போல எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் அதனை யோகாவில் சரி செய்து கொள்ளலாம். பல பிரச்சனைகளுக்கு தீர்வு யோகாவில் இருக்கு OXYGEN லெவல் கம்மியாக இருந்தாலோ அல்லது மூச்சு விடும் போது சிரமாக இருந்தாலோ மூச்சு பயற்சி செய்தால் போதும் மாத்திரையை தேடி நாம் போவதற்கு ஒரு மாதம் தொடர்ந்து மூச்சுப்பயிற்சி செய்யுங்கள்.

எந்த ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதற்கு யோகா இருக்கிறது அதனை செய்து சரி செய்து கொள்ளுங்கள். நான் தொடர்ந்து மக்களுக்காக நிறைய பதிவுகளை வெளியிட்டு வருகிறேன்.

பயனுள்ள வீடியோ சில வீடியோக்கள் கொடுக்கிறேன். நான் சொல்வதை ஏற்று கொள்ளும் மனப்பக்குவம் இருந்தால் என்னை பின்தொடருங்கள். மாத்திரை மருந்துகளை விட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

வீடியோ:

PERFECT DIET FOR YOUR HEALTHY LIFE ஆரோக்கிமாக வாழ சரியான உணவுமுறை
TO CURE polycystic ovarian syndrome. PCOD & PCOS நீர்க்கட்டிகளுக்கான தீர்வு

நலமாக வாழ வாழை இலை துவையல்

மலச்சிக்கல் தீர எளிய யோகாசனங்கள் simple yogasana for constipation
Exit mobile version