Home Uncategorized பிரபல இதழின் அட்டை படத்திற்கு மார்க்கமான போஸ்..!!! ஒத்த புகைப்படம் மொத்த ரசிகர்களையும் தெறிக்கவிட்ட சமந்தா..!!!

பிரபல இதழின் அட்டை படத்திற்கு மார்க்கமான போஸ்..!!! ஒத்த புகைப்படம் மொத்த ரசிகர்களையும் தெறிக்கவிட்ட சமந்தா..!!!

samantha femina magazine latest photoshoot

சமந்தா தமிழ் சினிமாவிற்கு பாணா காத்தாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் அந்த படத்தில் முரளியின் மகன் அதர்வாவுடன் ஜோடியாக நடித்திருந்தார். பாணா காத்தாடி படம் தான் சமந்தாவுக்கும் அதர்வாவுக்கும் இருவருக்குமே முதல் படம்.

அந்த படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்த சமந்தா தமிழ் ரசிகர்களை கவர்ந்தார். தமிழ் மட்டும் அல்லாமல் தெலுங்கு மொழி படங்களிலும் கவனம் செலுத்திய சமந்தா தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். நாக அர்ஜுன் அவர்களின் மகன் நாக சைத்தன்யா அவர்களை காதலித்து வந்த சமந்தா பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.

சமீபத்தில் சமந்தா நடித்த FAMILY MAN 2 அதற்கு ஏகப்பட்ட கண்டனங்கள் வந்தது தமிழ் விடுதலை சிறுத்தைகளை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது இந்த தொடர் வெளியானால் அவர்களைப் பற்றி தவறான புரிதல் மக்களுக்கு வந்துவிடும் என்று அனைவரும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

கடும் கண்டனங்களுக்கு மத்தியில் FAMILY MAN 2 வெப்சீரிஸ் வெளியானது. சமந்தாவை தமிழ்நாட்டு பக்கமே வரக்கூடாது என்றெல்லாம் கொந்தளிக்க தொடங்கினர் ஒரு தரப்பு. அந்த வெப்சீரிஸ் இடம் பெற்ற ஒரு சில காட்சிகளில் சமந்தா தைரியமாக நடித்திருந்தார்.

தற்பொழுது சமந்தா அவரே டிசைன் செய்து சில ஆடைகளை https://saaki.co/ என்ற இணையதளத்தை உருவாக்கி விற்று வருகிறார். இந்நிலையில் ஒரு பிரபல MAGAZINE அட்டை படத்திற்கு வித்தியாசமான உடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார் சமந்தா. அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அட்டை படத்திற்கு இப்படி ஒரு உடையா என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Exit mobile version