Home CINEMA NEWS கும்முனு இருந்த கீர்த்தி சுரேஷ் ஜம்முனு ஆனதற்கு முக்கிய காரணம் இது தானாம்..!!! அவரே வெளியிட்ட...

கும்முனு இருந்த கீர்த்தி சுரேஷ் ஜம்முனு ஆனதற்கு முக்கிய காரணம் இது தானாம்..!!! அவரே வெளியிட்ட SECRET வீடியோ..!!!

keerthy suresh sarkaru vaari pattu

கீர்த்தி சுரேஷ் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் கீர்த்தி சுரேஷ் தற்போது தெலுங்கிலும் தனது மார்க்கெட்டை உயர்த்தி முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

நடிகையர் திலகம் என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் எப்பேர்ப்பட்ட நடிகை என்பது அனைவருக்கும் தெரிய வந்தது அதுவரை கமர்சியல் படங்களில் மட்டும் கீர்த்தி சுரேஷ் உபயோகித்து வந்த இயக்குனர்கள் நல்ல கதைகளை வைத்து கீர்த்தி சுரேஷ் நடிக்க வைத்து படங்கள் எடுக்கலாம் என்று முடிவுக்கு வந்தனர். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் கூட சாணி காகிதம் திரைப்படத்தில் செல்வராகவன் அவர்களுடன் நடித்து மிரட்டி இருந்தார். அந்த திரைப்படம் சில தொய்வான காட்சிகள் மற்றும் வன்முறை காட்சிகள் அதிகம் இருந்ததால் பெரிய அளவிற்கு வரவேற்பு இல்லாமல் போனது ஆனால் அம்மணிக்கு தெலுங்குவில் மார்க்கெட் உருவானது.

கவர்ச்சி என்றால் என்ன என்று கேட்கும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு ரசிகர்களை பிடிப்பதற்காக கவர்ச்சியில் களம் இறங்கினார். இந்த பொண்ணு இப்படி நடிக்குமா என்று தெலுங்கு பட தயாரிப்பாளர்கள ஆச்சரியப்படும் அளவிற்கு பாடல் காட்சிகளில் சலிக்காமல் கவர்ச்சி காட்டி வந்தார் கீர்த்தி சுரேஷ்.

தமிழ் தெலுங்குவில் ரசிகர்கள் அதிகம் இருக்கிறார்கள் தற்போது மலையாளத்திலும் அதே அளவிற்கு ரசிகர்களை கொண்டு வரவேண்டும் என்று மலையாளத்தில் வாசி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை அவருடைய சகோதரி ரேவதி சுரேஷ் அவர்கள் தயாரித்துள்ளார்.

படு பிசியான நேரத்திலும் கீர்த்தி உடற்பயிற்சி செய்வதையும் யோகா செய்வதையும் வழக்கமாக வைத்துள்ளார். ரஜினி முருகன் படத்தில் நன்றாக சதை போட்டு அழகாக இருந்த கீர்த்தி உடலை குறைத்து உள்ளதற்கு காரணம் யோகா தான். அனைவரும் யோகா செய்யுங்கள் யோகா உடலுக்கும் உள்ளத்திற்கும் நல்லது என்று கீர்த்தி தனக்கு நெருங்கிய வட்டாரத்தில் அட்வைஸ் செய்து வருகிறாராம்.

தற்பொழுது கீர்த்தி இணையத்தில் யோகா செய்யும் வீடியோ ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

Exit mobile version