Home CINEMA NEWS திருமணம் முடிந்த கையேடு ஹனிமூனுக்கு பறந்த ரெடின் கிங்ஸ்லி சங்கீதா…!!! வெளியான ஹனிமூன் புகைப்படங்கள்.

திருமணம் முடிந்த கையேடு ஹனிமூனுக்கு பறந்த ரெடின் கிங்ஸ்லி சங்கீதா…!!! வெளியான ஹனிமூன் புகைப்படங்கள்.

redin kingsley sangeetha honeymoon pictures

ரெடின் கிங்ஸ்லி நகைச்சுவை நடிகர் டாக்டர் திரைப்படத்தில் இவருடைய நகைச்சுவை மக்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

திருமணம் பற்றி யோசிக்காத இவர் தன்னுடைய 46 வயதில் திருமணம் செய்து கொண்டார்.

ஆம் சமீபத்தில் தான் இவருக்கும் சன் டிவி சீரியல் நடிகை சங்கீதாவுக்கு காதல் ஏற்பட்டு மைசூரில் திருமணமும் நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த புது மாப்பிளை ரெடின் கிங்ஸ்லி தனது மனைவியுடன் ஹனி மூன் சென்று உள்ளார் அந்த புகைப்படங்களை அவரே வெளியிட்டு உள்ளார்.

இதையும் படிங்க : உனக்கும் உன் புருஷனுக்கும் சண்டையாமே பயில்வான் கேட்ட ஏடாகூடமான கேள்வி…!!! டென்ஷன் ஆன நடிகை.

அத்துடன் தனக்கு வாழ்த்து கூறிய அனைவர்க்கும் நன்றியும் கூறி உள்ளார்.

ரெடின் சங்கீதா ஹனிமூன் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் புது மாப்பிளைக்கு நல்ல யோகமடா என்று வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : அரைகுறையாக ரஷ்மிக்காவை நிற்க வைத்த அனிமல் பட இயக்குனர்…!!! அந்த காட்சி தேவை தானா டென்ஷன் ஆன ரசிகர்கள்.

Exit mobile version