Home CINEMA NEWS ஸ்விம்மிங் குளியல் கணவருக்கு ரொமான்டிக் கிஸ் காஜலின் கோவா ட்ரிப் புகைப்படங்கள்..!!! ரொமான்டிக் காஜல் இதோ.

ஸ்விம்மிங் குளியல் கணவருக்கு ரொமான்டிக் கிஸ் காஜலின் கோவா ட்ரிப் புகைப்படங்கள்..!!! ரொமான்டிக் காஜல் இதோ.

kajal agarwal goa trip pictures

காஜல் அகர்வால் தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகை ஒரு நேரத்தில் கமர்சியல் திரைப்படங்கள் என்றால் உடனே இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் காஜலின் கால் சீட்டு தான் நாடுவார்கள்.

அந்த அளவிற்கு காஜலுக்கு பெரிய மார்க்கெட் தெலுங்குவில் உண்டு. தெலுங்கு சினிமாவில் அம்மணி காட்டும் முகம் சுளிக்காத கிளாமர் தெலுங்கு ரசிகர்களுக்கு பிடித்துப் போக காஜலின் திரைப்படங்களுக்கு பெரிய வரவேற்பு கொடுத்து வந்தனர்.

காஜல் அகர்வால் தமிழ் சினிமாவிலும் பெரிய மார்க்கெட்டை வைத்திருந்தார். கௌதம் என்பவரை திருமணம் செய்து கொண்ட காஜல் அகர்வால் தனது தேனிலவை கடலுக்கு அடியில் கொண்டாடினர்.

காஜல் அகர்வாலுக்கு தற்பொழுது நைல் என்ற மகன் உள்ளார்.

திருமணத்திற்கு பிறகு கர்ப்ப காலத்தில் முகம் தோற்றம் மாறி குண்டாக இருந்த காஜலை பலர் கிண்டல் செய்து வந்தனர் அதற்கு காஜல் கர்ப்ப காலத்தில் முகத்தோற்றம் மற்றும் உடல் தோற்றம் மாறுவது வழக்கம் தான் குழந்தை பிறந்த பிறகு உடல் மீது அக்கறை வைத்துக் கொண்டால் கண்டிப்பாக மறுபடியும் இளம் தோற்றத்தை பெறலாம் சில நேரத்தில் பெறாமல் போகலாம் அதைப்பற்றி கவலைப்பட கூடாது என்ற கூறி இருந்தார்.

சமீபத்தில் தனது அன்பு மகன் நைல்லை கொஞ்சும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட காஜல் தற்போது தனது குடும்பத்தினருடன் கோவா சென்றுள்ளார். கோவாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் dinner ஸ்விம்மிங் குளியல் கணவருக்கு ரொமாண்டிக் கிஸ் என்று தனது நேரத்தை செலவிட்டு வருகிறார் காஜல் அகர்வால். தற்பொழுது காஜலின் கோவா ட்ரிப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : நடிகையின் பாலியல் பலாத்கார காட்சிகள் ஆபாச இணையத்தளத்தில் வெளியீடா..!!! வெளியான பல திடுக்கிடும் தகவல்கள்..!!!
இதையும் படிங்க : அமீர் பிறந்த நாளில் தனது காதலை சொன்ன பாவனி குவியும் வாழ்த்துக்கள்..!!! ஒரு வழியா END CARD போட்டாச்சு..!!!
Exit mobile version