Home CINEMA NEWS மலேசியாவில் யுவனுடன் செம ஆட்டம் போட்ட பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி…!!! என்னா ஆட்டம் ஆடுறாங்க...

மலேசியாவில் யுவனுடன் செம ஆட்டம் போட்ட பிரபல தொகுப்பாளினி திவ்யதர்ஷினி…!!! என்னா ஆட்டம் ஆடுறாங்க DD..!!!

divyadharsini in yuvan live concert malaysia

திவ்யதர்ஷினி விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று கூறலாம் அந்த அளவிற்கு விஜய் டிவியில் வரும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களிடம் பிரபலமடைந்தவர்.

விஜய் டிவியில் டிடி தொகுத்து வழங்கும் அனைத்து நிகழ்ச்சிகளும் கலகலப்பாக இருக்கும் அதனாலே திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து பார்த்து வந்தார்கள்.

சுந்தர் சி யின் காபி வித் காதல் திரைப்படத்தில் ரம் பம் பம் பாடலை யுவன் சங்கர் ராஜா ரீமிக்ஸ் செய்திருந்தார் அந்த பாடலுக்கு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், அமிர்தா ஐயர், டிடி அனைவரும் நடனம் ஆடி இருந்தார்கள் அந்தப் பாடல் யூ டியூபில் வெளியாகி ரெண்டு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சென்றது.

அடிக்கடி வெளிநாடு பறக்கும் திவ்யதர்ஷினி இந்த தடவை யுவன் சங்கர் ராஜா ஆண்ட்ரியா உடன் மலேசியா சென்றுள்ளார். யுவன் மலேசியாவில் கோலாலம்பூரில் செய்த yuvan live concert 2022 தொகுத்து வழங்கினார் டிடி.

அப்போது யுவன் சங்கர் ராஜாவுடன் எம்மாடி ஆத்தாடி பாடலுக்கு குத்தாட்டம் போட்டார் டிடி அதனை தொடர்ந்து ஆண்ட்ரியா பாடிய ரவுடி பேபி பாடலுக்கும் செம ஆட்டம் போட்டார்.

மலேசியா ரசிகர்கள் யுவன் ஆண்ட்ரியா பாட திவ்யதர்ஷினி போட்ட ஆட்டத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்தார்கள்.

Exit mobile version