Home CINEMA NEWS ஜீ தமிழ் பிரபலம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் கதாநாயகனுக்கு திடீர் திருமணம்..!!! நேரில்...

ஜீ தமிழ் பிரபலம் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் கதாநாயகனுக்கு திடீர் திருமணம்..!!! நேரில் சென்று வாழ்த்திய பிரபலங்கள்..!!!

oru oorula oru rajakumari puvi marriage latest pics

ஜீ தமிழில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் உடல் பருமனான பெண்ணாக அஷ்வினி நடித்து வருகிறார்.

ஒரு பெண் குண்டாக இருந்தால் அவரை எப்படி எல்லாம் சுற்றியுள்ள சமூகம் நடத்துகிறது. குடும்பத்தில் எப்படி எல்லாம் பிரச்சனை வருகிறது என்று எடுத்துக் கூறும் தொடர். இந்தத் தொடரில் அஷ்வினி க்கு ஜோடியாக புவி என்பவர் நடித்து வந்தார்.

முதலில் புவி ஜீ தமிழில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற சீரியலில் நடித்து வந்தார். தற்பொழுது ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார் இவருக்கு நேற்று திருமணம் நடந்து முடிந்தது.

புவியின் திருமணத்தில் ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு திருமண ஜோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Exit mobile version