Home CINEMA NEWS யோகிபாபு அவர்களின் மகன் விசாகன் செம கியூட்டா இருக்காரே..!!! த்ரிஷ்டி சுத்தி போடுங்க யோகிபாபு..!!!

யோகிபாபு அவர்களின் மகன் விசாகன் செம கியூட்டா இருக்காரே..!!! த்ரிஷ்டி சுத்தி போடுங்க யோகிபாபு..!!!

yogibabu son visakan latest video

யோகி பாபு ஆரம்பத்தில் இவரை உருவ கேலி செய்யும் காமெடிகள் மட்டும் சினிமாவில் இடம் பெற்று வந்தது கொஞ்சம் கொஞ்சமாக அதனை மாற்றி தான் எப்பேர்ப்பட்ட காமெடி நடிகர் என்பதை அனைவருக்கும் புரிய வைத்து தற்பொழுது பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு.

நகைச்சுவை செய்து பிரபலமான யோகிபாபு புகைப்படங்களை வைத்து ப்ரோமோஷன் செய்து வெளியான படங்கள் பல. அதுமட்டுமல்லாமல் வருடத்திற்கு 20 படங்களுக்கு மேல் கமிட்டாகி உள்ள யோகி பாபு சொந்தமாக வீடு ஒன்றை கட்டிய பின் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக இருந்து தனக்கு பிடித்த மாதிரியான வீடு ஒன்றை கட்டி அதன் பின் வேலூரை சார்ந்த மஞ்சு பார்கவி என்பவை பிப்ரவரி 5 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

கொரோனா காலகட்டம் என்பதினால் திரையுலக நண்பர்களை அழைக்க முடியாத யோகிபாபு தொலைபேசி வாயிலாக அனைவரிடம் வாழ்த்து பெற்றார். யோகி பாபுவை பற்றி சீனியர் நகைச்சுவை நடிகர்கள் இடம் கேட்டால் யோகி பாபு அவருடைய மனதுக்கு ஏத்தது போல உயரத்தில் இருக்கிறார் சத்தமில்லாமல் நிறைய உதவிகள் சக நடிகர்களுக்கு செய்துவருகிறார் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள் அந்த அளவிற்கு மனிதர் பணத்தை சம்பாதித்து ஒரு பக்கம் இருந்தாலும் நல்ல மனிதர் என்ற பெயரை சம்பாதித்துள்ளார்.

யோகி பாபுவிற்கு விசாகன் என்ற மகன் உள்ளார் முருகனின் தீவிர பக்தரான யோகிபாபு தனது மகனுக்கு முருகனின் பெயரான விசாகன் என்ற பெயரை வைத்துள்ளார்.

நேற்று பிறந்த நாள் கொண்டாடிய யோகி பாபுவின் வீட்டிற்கு பிரபலங்கள் அனைவரும் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். அந்த வகையில் நடிகை சஞ்சனா சிங் வீட்டிற்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.

Sanjana singh with yogibabu son visakan

அத்துடன் யோகி பாபுவின் மகன் விசாகன் அவர்களுடன் கொஞ்சி விளையாடி உள்ளார் யோகி பாபுவின் மகன் விசாகன் நன்றாக வளர்ந்து விட்டார் இதோ கியூட் புகைப்படம்.

த்ரிஷ்டி சுத்தி போடுங்க யோகிபாபு என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Exit mobile version