Home CINEMA NEWS புடவையில் லட்சனமாக இருந்த பவி டீச்சரா இவர்..? எப்படி இருக்கார் பாருங்களேன்..!!

புடவையில் லட்சனமாக இருந்த பவி டீச்சரா இவர்..? எப்படி இருக்கார் பாருங்களேன்..!!

சினிமா சீரியல் போல மிகவும் புகழ் பெற்று வருகின்றது தற்போது வெப் சீரிஸும். ஒரு வெப் சீரிஸ் மூலம் மிகவும் புகழ்பெற்றவர் பவி டீச்சர்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் பிரகிதா. இவர் பிரகிதா என்றால் பலருக்கு தெரியாது. ஆனால் பவி டீச்சர் என்றால் அனைவருக்கும் தெரியும். பவி என்ற ஒரு கதாபாத்திரத்தின் மூலம் இவர் மக்கள் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை கொண்டார்.

யூடியூப் சேனலில் ஒளிபரப்பான ஆஹா கல்யாணம் என்ற வெப் சீரிஸின் மூலம் பிரபலமடைந்தவர் இந்த பவி டீச்ச. ர் இவர் பெரும்பாலும் இந்த சீரிஸில் முழுவதும் சேலையில் தான் வந்தார்.

இந்த புகழ் மூலம் தமிழகத்தின் முன்னணி நடிகரான விஜயுடன் நடிக்க தற்போது இவருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி சேதுபதி நடிக்கும் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாடர்னான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதோ அந்த புகைப்படங்கள்

Exit mobile version