Home CINEMA NEWS மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி..!! புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

மீண்டும் 13 வருடங்களுக்கு பிறகு ஒன்று சேர்ந்த காதல் ஜோடி..!! புகைப்படம் இணையத்தில் வைரல்..!!

தமிழ் சினிமாவில் பல காதல் படங்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளன. அது போல பல வருடங்களுக்கு முன்பு இயக்குனர் ஷங்கர் தயாரிப்பில் உருவான படம் காதல்.

இந்த படம் ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இந்த காதல் காவியம் இன்னும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்துள்ளது. இந்த படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகியாக நடித்தவர் சந்தியா மற்றும் பரத்.

இதுதான் சந்தியாவிற்கு முதல்படம். அப்பொழுது சந்தியா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். இந்தப் படத்தின் கடைசி காட்சி மக்கள் மனதில் இன்னும் நிற்கும் அளவிற்கு மிகவும் யதார்த்தமாகவும் அழுத்தமாகவும் எடுக்கப்பட்டது.

அதன் பிறகு பரத் பல திரைப்படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அதன்பிறகு இன்ஜினியர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் குழந்தை என செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது இந்த ஜோடி 13 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ளது பரத் மற்றும் சந்தியா சேர்ந்து இருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.

Exit mobile version