Home CINEMA NEWS வாரிசு படத்தை பார்த்துவிட்டு பிரபலம் போட்ட ட்வீட்…!!! படம் எப்படி இருக்கு தெரியுமா?

வாரிசு படத்தை பார்த்துவிட்டு பிரபலம் போட்ட ட்வீட்…!!! படம் எப்படி இருக்கு தெரியுமா?

thalapathy vijay

தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் நாளை திரைக்கு வர இருக்கும் இந்நிலையில் வாரிசு திரைப்படம் பற்றி சமீபத்தில் வெளியாகியுள்ளது. விஜய்க்கு சக போட்டியாளராக கருதப்படும் அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாவதால் இந்த பொங்கல் பெரிய அளவில் களைகட்டி வருகிறது.

தொடர்ந்து ஆக்ஷன் படங்களில் நடித்து வந்த விஜய் குடும்பங்களை கவரும்படி ஒரு படம் நடிக்க வேண்டும் என்று நடித்த திரைப்படம் தான் வாரிசு. வாரிசு திரைப்படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் ரசிகர்களை கண்கலங்க வைக்கும் என்கிறார்கள் படக்குழுவினர்.

நாளை வாரிசு திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் வாரிசு படத்தின் இசை அமைப்பாளர் தமன் அவர்கள் வாரிசு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு எல்லா எமோஷனல் காட்சிகளையும் பார்த்து நான் இதயத்திலிருந்து அழுதேன் அன்பே அண்ணா ❤️ கண்ணீர் விலைமதிப்பற்றது.

வாரிசு திரைப்படம் எனது குடும்பம் அண்ணா இது என் இதயத்திற்கு நெருக்கமானது ❤️ இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி அன்புள்ள அண்ணா என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

Exit mobile version