Home CINEMA NEWS சென்னையில் நடந்த தளபதி விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பில் நடந்தது இது தான்..!!! வெளியான தகவல்.

சென்னையில் நடந்த தளபதி விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பில் நடந்தது இது தான்..!!! வெளியான தகவல்.

thalapathy vijay beast shooting spot

தளபதி விஜய் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கும் படம் தான் பீஸ்ட் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான நாள் முதல் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எகிரி உள்ளது. பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் தளபதி விஜய் கையில் துப்பாக்கி வைத்துக் கொண்டு ஸ்டைலாக நிற்கும் புகைப்படத்திற்கு லைக்ஸ் அள்ளிக் குவித்தார்கள் விஜய் ரசிகர்கள்.

அதனைத் தொடர்ந்து வெளியான செகண்ட் லுக்கில் விஜய்க்கு பின்னே ஹெலிகாப்டர் மாஸ்ஸான கெட்டப்பில் விஜய் கையில் துப்பாக்கியை லோட் செய்து கொண்டு புல்லட்டை ஸ்டைலாக வாயில் வைத்திருக்கும் படி வெளியான ஸ்டில்லை ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

பீஸ்ட் ஆக்சன் படம் என்று ஃபர்ஸ்ட் லுக் மூலம் ரசிகர்களுக்கு தெரியப்படுத்திய படக்குழுவினர் இன்று படப்பிடிப்பை தொடங்கினார்கள்.

விஜய் பூஜா ஹெக்டே சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க முடிவு செய்த பீஸ்ட் படக்குழுவினர் சென்னையில் இன்று சூட்டிங்கை ஆரம்பித்தார்கள். இந்த ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா நேற்று விமானம் மூலம் சென்னைக்கு வந்து இறங்கினார்.

செம கூலாக வந்த நடிகை இன்று தளபதி விஜயின் பீஸ்ட் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று உள்ளார். அங்கு விஜய் பூஜா ஹெக்டே டூயட் பாடல் காட்சிகளை முதல் நாளிலே படமாக்கியுள்ளார்கள்.

அந்த பாடலை புட்ட பொம்மா பாடலுக்கு நடனம் அமைத்த ஜானி மாஸ்டர் தான் இந்த பாடலுக்கும் நடனம் அமைத்து உள்ளார்.

Jani Master – Nelson

அனிருத் இசையில் உருவாகியுள்ள இந்த பாடல் ஹிட் லிஸ்ட்டில் நிச்சயம் இடம் பெறும் என்பது தகவல்.

Exit mobile version