Home NEWS 4 சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்க தமிழக அரசு அனுமதி..!!!

4 சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்க தமிழக அரசு அனுமதி..!!!

train

கொரோனா நோய் தோற்று காரணமாக தமிழகத்தில் போக்குவரத்துக்கு அனைத்தும் ரத்து செய்யப்பட்டு இருந்தது. தற்பொழுது நாளுக்கு நாள் கொரோனா ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் வைத்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்ந்து வருகிறது அரசு.

இந்நிலையில் 2 ,600 சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படும் என்று இந்திய ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கு தமிழக அரசு 4 ரயில்களை மட்டும் இயக்கி கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. அது மட்டும் அல்லமால் ரயில்களில் AC இருக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை தெற்கு ரயில்வே பரிந்துரை விளங்கி உள்ளது.

இந்த வழித்தடங்களில் தான் 4 சிறப்பு ரயில் அரசு அனுமதித்து உள்ளது.

திருச்சி – நாகர்கோவில்

விழுப்புரம் – மதுரை

கோவை – காட்பாடி

கோவை – மயிலாடுதுறை

Exit mobile version