Home CINEMA NEWS SMOKING CAUSES CANCER AD இந்த குட்டி பாப்பாவா நியாபகம் இருக்கா..!!! ஆள் அடையாளம் தெரியாமல்...

SMOKING CAUSES CANCER AD இந்த குட்டி பாப்பாவா நியாபகம் இருக்கா..!!! ஆள் அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே..!!!

simran natekar no smoking ad

நாம் எந்த ஒரு திரையரங்கிற்கு சென்றாலும் நாம் விரும்பிய படத்தை பார்ப்பதற்கு முன் SMOKING CAUSES CANCER புகை பிடிப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்று அறிவித்த பின் தான் திரைப்படத்தை தொடங்குவார்கள். அதனைத் தொடர்ந்து புகை பிடிப்பதினால் கேன்சர் வரும் என்ற குறும்படம் ஒன்று அடிக்கடி ஒளிபரப்புவார்கள். அந்த குறும்படத்தில் ஒரு குழந்தை அருகில் அமர்ந்து தந்தை சிகரெட் குடிப்பது போல ஒரு காட்சி இருக்கும். இந்த காட்சிக்குப் பிறகு தான் திரைப்படம் ஒளிபரப்பாகும். அந்த குறும்படத்தில் நடித்த பெண்ணின் தற்போதைய புகைப்படம் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

அந்த குட்டி பெண்ணின் பெயர் சிம்ரன் அப்பொழுது அவருக்கு வயது பத்தொன்பது ஆகிவிட்டதாம் 2002 ஆம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடித்து வந்த சிம்ரன் தற்பொழுது இன்ஸ்டாவில் 60,000 பேர் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.

சிம்ரனின் புகைப்படத்தை பார்த்தவர்கள் அந்தக் குட்டி பாப்பாவா இது என்று ஆச்சரியப்பட்டு வருகின்றனர். தற்பொழுது அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Exit mobile version