Home CINEMA NEWS புகைப்படம் வெளியிட்டு உச்ச நடிகரை வசியம் செய்த மாளவிகா..!!! வெளியான புகைப்படங்கள்..!!!

புகைப்படம் வெளியிட்டு உச்ச நடிகரை வசியம் செய்த மாளவிகா..!!! வெளியான புகைப்படங்கள்..!!!

malavika mohanan

மாளவிகா மோகனன் தமிழ் சினிமாவிற்கு பேட்ட என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர். மாளவிகா பேட்ட படத்தில் நடிகர் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே இவர் யாரென்று இளைஞர்கள் கவனத்தைத் திருப்பிய மாளவிகாவிற்கு அடுத்த படம் தளபதி விஜய்யின் மாஸ்டர் படமாக அமைந்தது.

மாஸ்டர் படத்தில் இவருக்கு பெரிய வேடம் இல்லை என்றாலும் பொம்மை போல அடிக்கடி வந்து நிற்பதும் சிரிப்பதும் இதுதான் இவருடைய முக்கிய வேலையாக இருந்தது. மாஸ்டர் படம் ரிலீசுக்கு பிறகு மாளவிகாவை ஓட்டி பல மீம்ஸ் வெளியானது. அதனை பார்த்த மாளவிகா சிரித்துக் கொண்டு தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

பார்க்க அழகாக இருக்கும் மாளவிகாவை மாஸ்டர் படத்தில் வரும் சில காட்சிகளை வைத்து கலாய்த்து வந்த ரசிகர்கள். மாளவிகா முன்பு கீர்த்தி சுரேஷ்தான் மீம்ஸ் க்ரியேட்டர்களின் மெட்டீரியல் ஆக இருந்தார். தற்பொழுது மளவிகாவையும் விட்டு வைக்கவில்லை அவர்கள்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை எடுத்து இணையத்தில் வெளியிட்டு இளைஞர்களை சுண்டியிழுக்கும் மாளவிகா மோகனன் தற்போது புதிதாக ஒரு போட்டோ ஷூட் நடத்தி அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த இளசுகள் அடேங்கப்பா என்று பெருமூச்சு விட்டு வருகின்றனர். புகைப்படத்தால் வசியம் செய்யும் மாளவிகா தற்பொழுது ஒரு உச்ச நடிகரின் மருமகனை வசியம் செய்து விட்டார் என்றெல்லாம் கிசுகிசு வந்து கொண்டிருக்கிறது.

Exit mobile version