Home CINEMA NEWS நீங்க ஏஞ்சல் தான், வேணாம் இனிமேல் ஏதும் ட்ரை பண்ணாதீங்க என்றும் வித விதமாக கமெண்ட்...

நீங்க ஏஞ்சல் தான், வேணாம் இனிமேல் ஏதும் ட்ரை பண்ணாதீங்க என்றும் வித விதமாக கமெண்ட் வரும் சாக்ஷியின் புதிய புகைப்பட தொகுப்பு…..!

தமிழ் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகம் ஆனவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் ரஜினி நடித்த பேட்ட படத்திலும், அஜித் நடித்த விசுவாசம் படத்தில் நடித்து இருப்பார். இருப்பினும் இவர் நினைத்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலம் ஆகவில்லை.

அதனால் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 ல் பங்கு பெற்றார். ஆனால் இந்த சீசன் மூலமாகவும் இவர் மக்கள் மத்தியில் பெரிதும் பிரபலம் ஆகவில்லை. இந்த சீசனில் பங்கு பெற்ற ஒரு சில வாரங்களில் மக்களால் இவர் வெளியேற்ற பெற்றார்.

இந்த சீசனில் இருந்து வெளிவந்த பிறகு ஒரு சில படங்களில் இவர் நடித்து வருகிறார். தனது ரசிகர்களுடன் இணைப்பில் இருக்க தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் நீங்க ஏஞ்சல் எனவும், ஏன் இதுமாறிலாம் புகைப்படங்கள் வெளியிட்டு டைம் வேஸ்ட் எனவும் கமெண்டுகளை பகிர்ந்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

Exit mobile version