Home CINEMA NEWS ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் சமந்தா..!!! வெளியான புகைப்படங்கள்.

ஈஷா யோகா மையத்தில் சத்குருவுடன் சமந்தா..!!! வெளியான புகைப்படங்கள்.

samantha in isha foundation

சமந்தா தமிழ் சினிமாவிலும் தெலுங்கு சினிமாவிலும் ஒரே நேரத்தில் பெரிய மாற்றத்தை பிடித்த நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழ் சினிமாவில் இதற்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்களோ அந்த அளவிற்கு தெலுங்கு சினிமாவிலும் ஏராளமான ரசிகர்கள் அவருக்கு இருக்கிறார்கள்.

பிரபல தமிழ் நடிகை கமலாவிற்கு மருமகள் ஆனால் சமந்தா. சமந்தா தனது காதல் கணவருடன் அடிக்கடி வெளிநாடு சென்று அங்கு உள்ள RESORTல் தனது பொழுதை கழித்து வருவார். ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மாலத்தீவு போன்ற ஏதாவது தீவிற்கு சென்று தனது கணவருடன் நேரத்தை செலவிடுவார். சமீபத்தில் நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காத்துவாக்குல இரண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் நயன்தாராவும் நடிக்கிறார்.

சமந்தா சமீபத்தில் செம ஸ்டைலான உடைய ஒன்றை அணிந்து கொண்டு ஹைதெராபாத் ஏர்போர்ட்க்கு வந்து இருந்தார். சமந்தாவை பார்ப்பதற்கு செம அழகாக இருந்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தை சுற்றி இருந்தது இரு நாட்களாக.

தற்பொழுது தன் தெரிந்து உள்ளது சமந்தா ஹைதெராபாத் ஏர்போர்ட்டில் இருந்து கிளம்பி கோவை சென்று உள்ளார். அங்கு உள்ள ஈஷா யோகா மையத்தில் சத்குரு அவர்களை சந்தித்து உள்ளார். அதன் பின் சில நாட்கள் அங்கு தங்கி இருந்து சில யோகாவை கற்று கொள்ளப்போகிறார் என்று செய்தி இணையத்தில் உலா வருகிறது.

Exit mobile version