Home CINEMA NEWS பச்சை குத்திய இடத்தை பச்சையாக காட்டிய பிக்பாஸ் பிரபலம்..!!! கோபத்தில் நெட்டிசன்கள்.

பச்சை குத்திய இடத்தை பச்சையாக காட்டிய பிக்பாஸ் பிரபலம்..!!! கோபத்தில் நெட்டிசன்கள்.

reshma pasupuleti tattoos

ரேஷ்மா நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரி. இவருடைய தந்தை தெலுங்கு படங்கள் மற்றும் தொடர்களை தயாரிக்கும் தயாரிப்பாளர். ரேஷ்மா முதலில் விமானப் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார். அதன்பின் தனியார் ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அந்த தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்தும் வழங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் அறிமுகமாக ஆசைப்பட்ட ரேஷ்மா முதலில் மசாலா படம் என்ற படத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நடிகர் சூரிக்கு இந்த படத்தில் ஜோடியாக நடித்த இவருடைய கதாபாத்திரம் பெரிதாக பேசப்பட்டது. இந்தப் படம் வெளியான பிறகு புஷ்பா புருஷன் யாரு என்ற டயலாக் பெரிதும் பேசப்பட்டது.

சமீபத்தில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் அடிக்கடி செல்லும் பழக்கத்தை கொண்ட இவர். சைக்கிளில் செல்லம் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவார்.

சில வாரங்களுக்கு முன் ரேஷ்மா வெளியிட்ட புகைப்படம் இணையதளங்களில் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பொதுவாக இளம் வயதினர் இருந்து சினிமா பிரபலங்கள் உடம்பில் பச்சை குத்திக் கொள்கின்றனர். ரேஷ்மா தனது உடம்பில் மறைக்கப்படவேண்டிய பாகங்களில் பச்சை குத்தியுள்ளார்.

பச்சை குத்தியது மட்டுமல்லாமல் பச்சை குத்தியதை பச்சையாக புகைப்படம் எடுத்து அதனை வெளியிட்டுள்ளார். அது மட்டும் அல்லாமல் உடற்பயிற்சி செய்யும் வீடியோவும் பரவி வருகிறது.

இந்தப் புகைப்படங்களை பார்த்த சமூக வலைதள பயனாளிகள் இந்த மாதிரி புகைப்படத்தை ஏன் வெளியிடுகிறீர்கள் என்று ரேஷ்மாவை திட்டி வருகின்றனர்.

Exit mobile version