Home NEWS ரெப்கோ ஹோம் பைனான்சில் Direct Selling Trainee பணிக்கான மாபெரும் வேலைவாய்ப்பு… சம்பளம் ரூ. 18,000!!!...

ரெப்கோ ஹோம் பைனான்சில் Direct Selling Trainee பணிக்கான மாபெரும் வேலைவாய்ப்பு… சம்பளம் ரூ. 18,000!!! விபரம் உள்ளே…

repco home finance

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்நிறுவனத்தில் Direct Selling Trainee என்ற பணிக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு திறமையும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

பணியின் பெயர்: Direct Selling Trainee.


கல்வி தகுதி : அரசு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.


வயது வரம்பு : 01.05. 2021 தேதியின் படி அதிகபட்சம் 40 வயதுக்குள் விண்ணப்பதாரர்கள் வயது இருத்தல் வேண்டும். மேலும் வயது தளர்வுகள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.


சம்பள விபரம்: தேர்வு செய்யப்பட்ட நபருக்கு மாதம் ரூ.8,000 முதல்
ரூ.18,000 வரை ஊதியம் கொடுக்கப்படும்.


தேர்வு முறை: மேற்படி விண்ணப்பதாரர்கள் Written Exam / Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தங்களின் முழு விபரம் கொண்ட விபரங்கள் அடங்கிய விண்ணப்படடிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி: The Chief General Manager(HR),Repco Home Finance Limited,3rd Floor Alexander Square, New No.2 Old No:34&35,Sardar Patel Road,Guindy , Chennai – 600032.


விண்ணப்பிக்க கடைசி நாள்:17.05.2021

https://www.repcohome.com/careers.php

Exit mobile version