Home CINEMA NEWS ஹோம்லியா இருந்த நம்ம பிரியங்கா மோகனா இது…!!! அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!!!

ஹோம்லியா இருந்த நம்ம பிரியங்கா மோகனா இது…!!! அடேங்கப்பா பிழைக்க தெரிஞ்ச பொண்ணு..!!!

priyanka mohanan latest pictures viral

பிரியங்கா அருள் மோகன் சிவகார்த்திகேயனின் டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் முதல் படத்திலேயே யாரடா இந்த புதுவரவு செம க்யூட்டாக இருக்கிறாரே என்று அனைவரையும் உற்று நோக்கு வைத்தார். டாக்டர் படத்தில் பிரியங்காவின் துரு துருப்பான நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது.

குறிப்பாக செல்லமா செல்லம்மா என்ற பாடலில் சிவகார்த்திகேயனுடன் செம ஆட்டம் போட்டிருப்பார் அதனை தொடர்ந்து பிரியங்கா தமிழில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருந்தார்.

Priyanka Arul Mohan, Sivakarthikeyan in Don Movie Images HD

DON படத்தின் மூலம் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்த அசத்தியிருந்தால் பிரியங்கா தற்பொழுது தனுஷின் CAPTAIN MILLER படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

அதுபோல M ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியுடன் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார் நீண்ட நாட்களாக புகைப்படம் ஏதும் வெளியிடாத பிரியங்கா சமீபத்தில் தனது மார்டன் லுக் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நம்ம செல்லமாவா இது இவ்வளவு தாராளம் காட்டுதே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். பிரியங்கா மோகன் குறைவான படங்களில் நடித்து இருந்தாலும் நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடித்து வருகிறார். பிழைக்க தெரிஞ்ச பொண்ணு என்று கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தில்.

இதையும் படிங்க : நயன்தாராவை சீண்டுகிறாரா மாளவிகா மோகனன்..? லேடி சூப்பர்ஸ்டார் குறித்து கிண்டலாக பேசிய மாளவிகா..!!!

Exit mobile version