Home CINEMA NEWS படுக்கை அறையில் மும்மரமாக விளையாடும் பூஜா ஹெக்டே..!!! படம் எப்போ மா ரிலீசு ரசிகர்கள் கொஞ்சல்.

படுக்கை அறையில் மும்மரமாக விளையாடும் பூஜா ஹெக்டே..!!! படம் எப்போ மா ரிலீசு ரசிகர்கள் கொஞ்சல்.

pooja hegde playing games in bedroom

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவில் மிஸ்கின் இயக்கத்தில் ஜீவா நடிப்பில் வெளியான முகமூடி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார் பார்க்க நன்றாக இருக்கும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வரும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர் ஆனால் பூஜாவிற்கு முகமூடி படத்திற்கு பிறகு தமிழில் நடிப்பதற்கு சரியான வாய்ப்பு வரவில்லை.

அதன்பின் தெலுங்கு சினிமாவில் ஆர்வம் காட்டிய பூஜா மட்டும் காட்டாமல் கொஞ்சம் தாராளம் காட்டியதால் ஏகப்பட்ட பட வாய்ப்புகள் அவருக்கு குவிந்தது. குறிப்பாக பூஜா ஹெக்டே நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

பூஜா ஹெக்டே அல்லு அர்ஜுன் நடித்து சமீபத்தில் வெளியான ஆலவைகுந்தபுரமுலூ என்ற படம் பெரிய ஹிட் படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வந்த பூஜாவிற்கு தமிழில் தளபதி விஜயின் பீஸ்ட் படத்தில் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டுமென்று நடிகைகள் வரிசையில் நிற்கையில் பூஜாவிற்கு அடித்தது ஜாக்பாட்.

தற்பொழுது பீஸ்ட் பட சூட்டிங்கில் படு பிசியாக இருக்கும் பூஜா ஹெக்டே சமூகவலைதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருப்பார். சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

அந்தப் புகைப்படத்தில் பூஜா ஹெக்டே படுக்கை அறையில் ஆர்வமாக கேம் விளையாடுவது போல புகைப்படம் இருந்தது இதனை பார்த்த ரசிகர்கள். பூஜா செம அழகா இருக்காங்களே எப்போது இவங்களோட பீஸ்ட் படம் வெளியாகும் என்று ஆர்வத்தில் உள்ளனர்.

Exit mobile version