Home CINEMA NEWS கண்ணாடி சேலையில் கவர்ச்சியில் தாராளம் கட்டிய பீஸ்ட் நாயகி…!!!

கண்ணாடி சேலையில் கவர்ச்சியில் தாராளம் கட்டிய பீஸ்ட் நாயகி…!!!

pooja

பூஜா ஹெக்டே தமிழ் சினிமாவிற்கு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் ஜோடியாக முகமூடி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தில் இடம் பெற்ற “வாய மூடி சும்மா இருடா” என்ற பாடல் மிக பிரபலமானது தவிர படம் பெரிய அளவில் பிரபலம் அடையவில்லை.

தெலுங்குவில் அம்மணி காட்டும் தாராளத்திற்கு தெலுங்கு திரையுலகில் பெரிய வரவேற்பு கிடைத்தது. தற்பொழுது முன்னணி ஹீரோயின்கள் திருமணம் ஆகி சென்றதாலும் பாலிவுட் பக்கம் திசை திரும்புவதால் வரண்டு போன தெலுங்கு சினிமாவிற்கு பூஜா கொஞ்சம் ஆறுதலாக இருந்தார்.

கவர்ச்சிக்கு மறுக்காமல் ஓகே சொல்வதால் பல தயாரிப்பாளர்கள் அவர்களது படத்தில் பூஜாவை நடிக்க வைக்க ஆர்வம் காட்டி வந்தனர். சமீபத்தில் இவர் அல்லு அர்ஜுனுடன் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் புட்ட பொம்மா என்ற பாடல் மாபெரும் வெற்றியை பெற்று பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

அந்த நேரத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான பீஸ்ட் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் பூஜா. இப்படத்தில் பூஜாவின் நடிப்பு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விஜயுடன் முன்னணி கதாநாயகிகள் தொடர்ச்சியாக நடித்ததால் ஏற்கனவே நடித்த ஹீரோயின்கள் இல்லாமல் பிரெஷ் ஹீரோயின் ஒருவரை தேர்வு செய்யலாம் என்று முடிவு செய்த படக்குழு பூஜாவை தேர்வு செய்தார்கள்.

மேலும் நடிகை பூஜா சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.அதோடு அவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version