Home FULLY FACT வடக்கே தலை வைத்து படுத்தால் பெரும் ஆபத்து வரும் ..!!! நமது முன்னோர்கள் கூறிய உண்மை...

வடக்கே தலை வைத்து படுத்தால் பெரும் ஆபத்து வரும் ..!!! நமது முன்னோர்கள் கூறிய உண்மை இது தான்.

north side not good for sleep

நம் முன்னோர்கள் நமக்கு பலவற்றை கற்றுக் கொடுத்துவிட்டு சென்றுள்ளனர் ஆனால் நாம் தான் அதனை இந்த பரபரப்பான வாழ்க்கையில் கடைபிடிக்காமல் இருக்கின்றோம்.

வடக்கு திசையில் தலை வைத்து படுக்கலாமா என்ற கேள்விக்கு நமது முன்னோர்கள் கூறி இருப்பது என்னவென்றால் இறந்தவர் உடலை தெற்கு வடக்காக படுக்கை வைப்பதில் உண்டான மூடநம்பிக்கையில் இருந்து இந்த விதி வந்தது என்று முன்னோர்கள் கூறி வந்தனர்.

வாஸ்து சாஸ்திரப்படி அடிப்படையில் தூங்குவதற்கு தலை வைப்பது கிழக்குப்பகுதி என்றால் மிக நல்லது அது இல்லாமல் போனால் தெற்குப் பகுதியில் தலை வைத்து தூங்கலாம் என்று கூறப்பட்டு இருக்கிறது.

பூமிக்கு ஈர்க்கும் சக்தி உள்ளது அதாவது magnetic force அது நாம் வடக்கு திசையில் தலை வைத்து படுக்கும் போது இரத்தில் உள்ள IRON ஐ இழுக்கிறது. மருத்துவரிடம் சென்றால் IRON இல்லை என்று மருந்து கொடுப்பார்கள். அது மட்டும் அல்ல வடக்கு பக்கம் தலை வைத்து படுக்கும் போது முல்லைக்கு இரத்த ஓட்டம் வேகமாக பாய வாய்ப்புள்ளது. மூளைக்கு ரத்தஓட்டம் வேகமாக சென்றால் மூளையில் உள்ள இரத்த நாளங்கள் சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாம்.

விஞ்சானிகளும் மனித உடலில் குறைந்த அளவிலான காந்தசக்தி செயல்படுகின்றது என்று கண்டறிந்துள்ளனர்.

அறிவியல் படி பார்க்கும்பொழுது வடக்கே தலை வைத்து படுக்கும் போது பூமியின் காந்த மண்டலமும் மனித உடலின் காந்த மண்டலமும் எதிர்த்து செயல்படும் நிலை உருவாகிறது. இதுபோன்ற நிலையில் வடக்கே தலை வைத்து படுத்தால் பிற்காலத்தில் மனநிலை பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாம் அதுமட்டுமல்லாமல் பதட்டம் போன்றவற்றை ஏற்படுமாம். உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பிரச்சனைகள் வருமாம் அதனால் நம் முன்னோர்கள் வடக்கே தலை வைத்துப் படுப்பதை தவிர்த்து உள்ளார்கள்.

இதுபோன்ற செய்திகளை மறக்காமல் ஷேர் செய்யுங்கள் அது பிறருக்கு உபயோகமாக இருக்கும்.

Exit mobile version