Home CINEMA NEWS திருமணமான 2 மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை தெரிவித்து உள்ள நயன்தாரா தரப்பு..!!! சந்தோஷத்தில் ரசிகர்கள்.

திருமணமான 2 மாதங்கள் கழித்து இந்த விஷயத்தை தெரிவித்து உள்ள நயன்தாரா தரப்பு..!!! சந்தோஷத்தில் ரசிகர்கள்.

nayanthara wedding going to telecast in netflix

நயன்தாரா லேடி சூப்பர் ஸ்டார் என்று தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை ஜூன் 9ஆம் தேதி நயன்தாரா தனது காதலர் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களை திருமணம் செய்து கொண்டார்.

நயன்தாராவின் திருமணம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் பிரம்மாண்டமான முறையில் நடந்தது. முக்கியமான VIP -கள் மட்டுமே அழைத்திருந்தார் நயன்தாரா. மண்டபத்திற்குள் நுழைவதற்கு OR CODE ஸ்கேன் செய்த பின்பு தான் நுழைய முடியும் அந்த அளவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தார்கள். அதுபோல யாரும் திருமணத்தை வீடியோ எடுக்க படி பாதுகாவலர்களை அங்கங்கே நிற்க வைத்திருந்தார்கள்.

காரணம் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பும் உரிமையை NETFLIX தளத்திற்கு பல கோடி ரூபாய் பேரம் பேசி விற்று விட்டார் நயன்தாரா. திருமணம் முடிந்து 2 மாதங்கள் முடிவடையும் நிலையில் இன்னும் நெட்பிளிக்ஸ் தரப்பிலிருந்து எந்த ஒரு அறிவிப்பும் வராமல் இருந்தது கொஞ்சம் அப்செட் ஆன நயன்தாரா திருமண புகைப்படங்கள் மற்றும் ரஜினி ஷாருக்கான் சூர்யா மணிரத்னம் போன்ற விஐபிகள் கலந்துகொண்ட புகைப்படங்களை மட்டும் தனது சமூக வலைதளங்கள் மூலம் வெளியிட்டார்.

நடுவில் சில பஞ்சாயத்துகள் NETFLIX உடன் நடந்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. இரண்டு மாதங்கள் கழித்து முதல் முறையாக NETFLIX OTT தளம் நயன்தாரா விக்னேஷ் சிவன் அவர்களின் போட்டோசூட் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அதுமட்டுமல்லாமல் நாங்களே கொஞ்சம் சந்தோஷமாக உள்ளோம் அவர்கள் NETFLIXக்கு வருகிறார்கள் இது ஒரு விசித்திர கதைக்கு அப்பாற்பட்டது என்று நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.

விரைவில் நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் விழாவின் வீடியோ NETFLIXல் வெளியாக உள்ளது என்பதை அறிவித்துள்ளார்கள்.

nay
READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு சுளிவான நடனத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட்..!!!
 
சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த சேட்டை…!!! மொத்த யூனிட்டே வயிறு குலுங்க சிரிச்ச சம்பவம்…!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!
 
நான் ஏன் உனக்கு அந்த விஷயத்தை சொல்லணும்..!!! ரசிகரின் மோசமான கேள்வி நீலிமா ராணி சொன்ன பதில்…!!!
Exit mobile version