Home CINEMA NEWS வாரிசு படத்தில் விஜயின் கதாபாத்திரம் இது தான்…!!! சஸ்பென்ஸ் உடைத்த படக்குழு..!!!

வாரிசு படத்தில் விஜயின் கதாபாத்திரம் இது தான்…!!! சஸ்பென்ஸ் உடைத்த படக்குழு..!!!

thalapathy vijay varisu

தளபதி விஜய் சமீபத்தில் நடித்து வெளியான திரைப்படம் பீஸ்ட் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்தாலும் விமர்சனம் ரீதியாக கலவையான விமர்சனங்களை பெற்றது. விஜய் ரசிகர்கள் சிலருக்கே ஒரு திருப்திகரமான திரைப்படமாக அமையவில்லை.

தளபதி விஜய் தனது அம்மா ஷோபாவிடம் கூட பீஸ்ட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் வருகிறது கொஞ்ச நாள் கழித்து தான் தெரியுமென்று விஜய்யே கூறியிருக்கிறார். தற்போது தோழா படத்தை எடுத்த வம்சி அவர்கள் இயக்கத்தில் வாரிசு என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். வாரிசு திரைப்படம் நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படம் நிச்சயமாக ரசிகர்கள் இதனை பெரிய அளவில் ரசிப்பார்கள் என்று கூறிவருகிறார்கள் படக்குழுவினர்.

வாரிசு திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. வாரிசு பர்ஸ்ட் லுக்கில் விஜய் மாஸ்ஸாக கோட் சூட் போட்டுக் கொண்டு அமர்ந்திருக்கும் ஸ்டைலே வேற லெவல்.

தற்பொழுது வாரிசு படத்தில் அப்டேட் வெளியாகி உள்ளது அது என்னவென்றால் வாரிசு படத்தில் விஜய் ஆப் டவலப்பர் ஆக நடித்துக்கொண்டிருக்கிறார் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் விஜய் ராஜேந்திரன் என்றும் தெரியவந்துள்ளது.வாரிசு படப்பிடிப்பின் போது லீக் ஆன வீடியோ என்று வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது.

இந்த செய்தி வெளியான உடனே விஜய் ரசிகர்கள் வித்தியாசமான விஜய்யை பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள் தளபதி ஆப் டவலப்பர் வேற லெவல் படத்தை சிறப்பாக எடுங்கள் வம்சி என்று கோரிக்கை வைத்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள்.

READ ARTICLES
 
ஆரஞ்சு நிற ஸ்லீவ்லெஸ் சேலையில் ஆரஞ்சு பலம் போல ரம்யா கிருஷ்ணன்…!!! இவங்களுக்கா வயது 51..?
 
ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பிரபல நடிகருடன் செம ஆட்டம் போட்ட சமந்தா…!!! சமந்தாவின் நெளிவு சுளிவான நடனத்தை பார்த்து மிரண்டு போன பாலிவுட்..!!!
 
சந்திரமுகி 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் வடிவேலு செய்த சேட்டை…!!! மொத்த யூனிட்டே வயிறு குலுங்க சிரிச்ச சம்பவம்…!!! அப்படி என்ன செய்துள்ளார் தெரியுமா..!!!
 
நான் ஏன் உனக்கு அந்த விஷயத்தை சொல்லணும்..!!! ரசிகரின் மோசமான கேள்வி நீலிமா ராணி சொன்ன பதில்…!!!
Exit mobile version