Home CINEMA NEWS மால டும் டும்.. மங்கள டும் டும்.. மிருணாளினி ரவியின் கொஞ்சும் அழகில் புகைப்படங்கள்…!!!

மால டும் டும்.. மங்கள டும் டும்.. மிருணாளினி ரவியின் கொஞ்சும் அழகில் புகைப்படங்கள்…!!!

Mirnalini Ravi

டிக் டாக் மூலம் கோலிவுட்டில் கதாநாயகியாக அறிமுகமானவர் மிருணாளினி ரவி. டிக்டாக் மூலம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற மிருணாளினி ரவி புதுச்சேரி பகுதியை சேர்ந்த தமிழ் பெண்.

தீபாவளி அன்று வெளியான ஆர்யா,விஷால் கூட்டணியில் உருவான அதிரடித் ஆக்ஷன் திரைப்படமான எனிமி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தைப் பிடித்தார்.

அதேசமயம் ஓடிடி தளத்தில் சசிகுமார் நடித்துள்ள எம்ஜிஆர் மகன் படத்திலும் நடித்துள்ளார். மிருணாளினி ரவி தீபாவளியன்று இரண்டு படங்களும் வெளியாகி மிருணாளினி ரவிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதன்மூலம் நடிப்புத் திறமையை வெளிக்காட்டி பல திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார். நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

மேலும் ஜாங்கோ, கோப்ரா போன்ற திரைப்படங்கள் கைவசம் வைத்துள்ளார். மிருணாளினி ரவி மற்ற பல படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். மிருணாளினி அடிக்கடி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version