Home CINEMA NEWS கருப்பு நிற சேலையில் ரசிகர்களை வசியம் செய்யும் லொஸ்லியா..!!! வெளியான புகைப்படங்கள்.

கருப்பு நிற சேலையில் ரசிகர்களை வசியம் செய்யும் லொஸ்லியா..!!! வெளியான புகைப்படங்கள்.

losliya photoshoot

லொஸ்லியா இலங்கையில் ஒரு தனியார் டிவி சேனலில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த லொஸ்லியா தமிழில் விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார்.

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட லொஸ்லியா சிறப்பாக தனது டாஸ்க்ஐ செய்து வந்த நேரத்தில் நடிகர் கவின் உடன் காதல் என்று மற்றொரு பக்கம் சென்றது. லாஸ்லியாவை பார்த்து அடியே லாஸ்லியா என்ன பாப்பியா என்று பிக்பாஸ் வீட்டிற்குள் மெட்டு ஒன்றைப் போட்டு பாடல் பாடினார் கவின்.

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இருவரும் தங்களது காதலை தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் லெஸ்லியாவிற்கு நிறைய புது பட வாய்ப்புகள் குவிந்தது.

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் போது சரியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தால் மட்டுமே முன்னணி நடிகையாக வர முடியும் என்பதை தெரிந்து கொண்ட லாஸ்லியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

படங்களை கவனமாக தேர்ந்து எடுத்து நடித்தால் கண்டிப்பாக இவர் முன்னணி நடிகையாக வருவார் என்கிறார்கள் சினி வட்டாரத்தில்.

கொரோனாவில் நாம் தற்காத்து கொள்ள வாங்க வேண்டிய பொருட்கள்

Exit mobile version