Home CINEMA NEWS இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

இதுவரை இல்லாத அளவில் கவர்ச்சியில் திக்குமுக்காட வைக்கும் கீர்த்தி சுரேஷ்…!!! திடீர் என்று வெளியான புகைப்படங்கள்.

keerthy suresh photoshoot

தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். ரஜினி முருகன் என்ற படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அனைவரையும் கவர்ந்தார்.

ரஜினிமுருகன் கொடுத்த பெரிய வரவேற்பு கீர்த்தி சுரேஷுக்கு அடுத்தடுத்து படவாய்ப்புகள் குவிந்தது. கீர்த்தி சுரேஷை கமர்சியல் கதாநாயகியாக பயன்படுத்தினார்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள். நடிகையர் திலகம் என்ற படத்தில் நடித்து தான் எப்பேர்பட்ட நடிகை என்பதை நிரூபித்துக் காட்டினார் கீர்த்தி சுரேஷ். அந்தப் படத்துக்குப் பிறகு வித்தியாசமான கதைகளை கேட்டு அடித்து வரும் கீர்த்தி சுரேஷ் தமிழை போல தெலுங்குவிலும் தனது மார்க்கெட்டை உயர்த்த மாஸ்டர் பிளான் போட்டார்.

தமிழைப் பொறுத்தவரை கவர்ச்சி காட்சிகளா பெட்ரூம் காட்சிகளா நோ நோ என்று சொல்லும் கீர்த்தி சுரேஷ் தெலுங்கு சினிமாவில் தாராளம் காட்ட ஆரம்பித்தார். குறிப்பாக கீர்த்தி சுரேஷின் தெலுங்கு திரைப்படங்கள் பார்க்கையில் கீர்த்தி சுரேஷ் கவர்ச்சியில் களமிறங்கி விட்டார் என்று என்ன வைக்கும் அளவிற்கு கீர்த்தி சுரேஷ் தெலுங்குவில் கவர்ச்சி காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்தி உள்ளார்.

முன்பெல்லாம் கவர்ச்சி கதைகள் என்றால் நோ சொல்லும் கீர்த்தி சுரேஷ் கதைக்கு தேவை என்றால் கவர்ச்சி காட்டலாம் ஆனால் கவர்ச்சிக்காகவே கதை இருக்கக் கூடாது என்று தெளிவாக இருக்கிறாராம்.

தமிழை பொறுத்தவரை ஹோம்லியான பெண்ணாக இருந்து வந்த கீர்த்தி சுரேஷ் தெலுங்குவில தாராளம் காட்டி வருகிறார். அக்கட தேசத்தில் நடக்கும் கடை திறப்பு விழாவிற்கு கூட முதுகு தெரியும் அளவிற்கு உடை அணிந்து செல்கிறாராம் கீர்த்தி சுரேஷ்.

இன்று கீர்த்தி சுரேஷ் கிளாமர் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வந்தது அதனை பார்க்கையில் அடேங்கப்பா கீர்த்தி சுரேஷ் இது இப்படி இறங்கி விட்டார் என்று எண்ணம் வைத்தது.

அதன் பின் வெளியாகி உள்ளது அந்த போட்டோ சூட் வீடியோ இதோ.

Exit mobile version