Home CINEMA NEWS கடற்கரையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..!!! திக்குமுக்காட வைக்கும் புகைப்படங்கள்.

கடற்கரையில் ஆண் நண்பருடன் ஆட்டம் போட்ட ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி..!!! திக்குமுக்காட வைக்கும் புகைப்படங்கள்.

sridevi daughter jhanvi kapoor

ஜான்வி கபூர் நடிகை ஸ்ரீதேவியின் செல்ல மகள். தனது அம்மாவைப் போல சினிமாவில் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்தில் ஜான்வி தற்போது இந்திப்படங்களில் நடித்து வருகிறார்.

ஸ்ரீதேவி போல தமிழ் படங்களிலும் நடித்து நல்ல பெயரை வாங்க வேண்டும் என்று நினைக்கின்ற ஜான்வி விரைவில் தமிழ் சினிமாவிலும் பார்க்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகிறது. ஹிந்திப் படங்களில் நடித்து தனக்கு என்ற அடையாளத்தை ஏற்படுத்திய ஜான்வி தமிழிலும் கூடிய விரைவில் நடிப்பார் என்று கூறி வருகிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தினமும் ஜிம் சென்று தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் ஜான்வி சமீபத்தில் ரோஹி என்ற படத்தில் இடம் பெற்ற நெடியோன் பார் என்ற பாடலை ஜான்வி நெளிவு சுளிவான அசைவுகள் அந்தப் பாடலை மாபெரும் ஹிட் பாடலாக ஆக்கியது. ஜான்விக்கு இப்படியும் நடனம் ஆட தெரியுமா என்று பார்ப்பவர்களை வியக்க வைத்தது அந்த பாடல்.

ஜான்வி ஜிம் ஒர்கவுட் செய்வதற்காக ஜிம்முக்குப் போகும் வழியில் அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடுமாம். ஜிம் உடையில் கூட்ட நெரிசலான இடத்தில் ஹாய்யாக செல்லுவாராம் ஜான்வி.

தற்பொழுது ஜான்வி தந்தை போனி கபூர் தல அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார். படு பிசியாக இருக்கும் போனிகபூர் விரைவில் தனது மகளை தமிழில் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஜான்வி தனது ஆண் நண்பருடன் கடற்கரையில் ஆட்டம் போட்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் சமூக வலைத்தளத்தில் இது போன்ற புகைப்படங்களை ஏன் பதிவு செய்யுறீங்க இது எல்லாம் உங்கள் பிரைவேட் புகைப்படங்கள் அல்லவா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.

Exit mobile version