Home CINEMA NEWS படவாய்ப்புகளை இழந்து வரும் ஹன்சிகா…!!! படவாய்ப்பிற்காக இப்படி ஒரு வேலையை செய்கிறாரா…!!!

படவாய்ப்புகளை இழந்து வரும் ஹன்சிகா…!!! படவாய்ப்பிற்காக இப்படி ஒரு வேலையை செய்கிறாரா…!!!

hansika maha movie release date

ஹன்சிகா பார்க்க பப்ளியாக இளம் வயதில் குஷ்பு எப்படி இருந்தாரோ அப்படியே இருந்ததால் இவரை சின்ன குஷ்பு என்று அனைவரும் அழைப்பார்கள். தமிழ் சினிமா பிரியர்களுக்கு பப்ளி ஆக இருக்கும் ஹீரோயின்களை எளிதில் ஏற்றுக் கொள்வார்கள் என்பதால் ஹன்சிகாவை மாப்பிள்ளை என்ற படத்தில் அறிமுகம் செய்தார்கள் அதனைத் தொடர்ந்து எங்கேயும் காதல் ஹன்சிகாவை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

எங்கேயும் காதல் படம் சுமாராக இருந்தாலும் ஹன்சிகாவின் பப்ளி அழகை ரசிகர்கள் ரசித்தார்கள். தளபதி விஜயின் வேலாயுதம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். ஹன்சிகா உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்திருந்தார் அந்த படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது அதனைத் தொடர்ந்து தமிழ் படங்களில் வாய்ப்புகள் ஹன்சிகாவிற்கு குவிந்தது குறிப்பாக குஷ்பு போல இருப்பதால் என்னவோ சுந்தர் சி அவர்கள் ஹன்சிகாவை தனது படங்களில் நடிக்க வாய்ப்பு கொடுத்துக் கொண்டே இருந்தார்.

நன்றாக சென்று கொண்டு இருந்த ஹன்சிகா திடீரெனறு பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வந்தார். இதற்கு நடுவில் சிம்புவை காதலித்து வந்தார்.

ஹன்சிகாவின் பெற்றோர் காட்டிய சில எதிர்ப்பால் சிம்புவின் காதல் பாதியிலேயே முடிந்தது. வாய்ப்புகள் இல்லாமல் தவித்த ஹன்சிகாவிற்கு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தாலும் அது பெரிய வெற்றியை பெறவில்லை அதனால் மஹா என்ற படத்தில் லீட் ரோலில் நடித்த ஹன்சிகா மார்க்கெட்டிங்காக தனது பழைய காதலர் சிம்புவை இந்த படத்தில் நடிக்க வைத்து ப்ரமோஷனும் செய்தார் ஹன்சிகாவின் மஹா திரைப்படம் ஜூலை 22 ஆம் தேதி வெளியாக உள்ளது.

நன்றாக இருந்த தனது உடலை குறைத்து ஸ்லிம்மாக ஆனதால் ஏகப்பட்ட பட வாய்ப்புகளை இழந்தார் ஹன்சிகா என்பதே உண்மை தனது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள அடிக்கடி சமூக வலைதளத்தில் கொஞ்சம் ஹாட்டான புகைப்படங்களை எடுத்து தட்டி விடுகிறார். தயாரிப்பாளர் நினைத்தால் வாய்ப்புகள் கிடைக்கும்.

Exit mobile version