Home CINEMA NEWS பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிர் இழந்தார்…!!! அதிர்ச்சியில் திரையுலகம்.

பிரபல நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உயிர் இழந்தார்…!!! அதிர்ச்சியில் திரையுலகம்.

meena husband died due to corona

சிறிது வயதில் இருந்தே சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கியவர். ஏராளமான நடிகரோடு நடித்து முன்னணி நடிகையாக இருந்தவர் மீனா.

Meena Wedding in 2009

மீனாவிற்கு தற்பொழுது வயது 45 மீனா அவர்கள் வித்யாசாகர் என்பவரை 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

Meena with Husband Vidyasagar and Daughter nainika old image

திருமணம் பெற்றோர்களின் விருப்பப்படி நடந்தது. மீனாவிற்கு நைனிகா என்ற பெண் குழந்தை உள்ளார்.

Recent Meena Family Picture

தற்பொழுது வெளிவந்த செய்தியின் படி நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா பாதிப்பால் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத்தினரை பெரும் ஆழ்த்தி உள்ளது.

Exit mobile version