Home CINEMA NEWS சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் பிரியாவா இது…!! கிளாமரில் ஹீரோயினியே மிஞ்சிடுவார் போலயே …!!

சீரியலில் இழுத்துப் போர்த்திக் கொண்டு வரும் பிரியாவா இது…!! கிளாமரில் ஹீரோயினியே மிஞ்சிடுவார் போலயே …!!

தமிழில் மிகவும் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே இது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே ஈரமான ரோஜாவே சீசன் 1,சீஸன் 2வும் தொடர்ந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளனர்.

தற்போது உள்ள சீரியல் ஹீரோயின்கள் எல்லாம் சினிமாவில் உள்ள ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு அழகினும் சரி கிளாமரிலும் சரி மெருகேற்றி வருகின்றனர்.

அதுபோலவே இந்த ஈரமான ரோஜாவே சீசன் 2வில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடிப்பவர் சுவாதி கொண்டே. இவர் பிரியா என்ற கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்து வருகிறார்.

இவர் இந்த சீரியல் இரண்டு அண்ணன் தம்பிகளில் தம்பிக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.ஜீவா பிரியாவின் காதல் காட்சிகளும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. ஜீவா பிரியா ஜோடிக்கு என்று ஒரு தனி ஆர்மியே உள்ளது.

பிரியா கேரக்டரில் நடித்து வரும் சுவாதி சீரியல் முழுக்க புடவையில் இழுத்துப் போர்த்திக் கொண்டுதான் வருவார். ஆனால் அவர் நிஜத்தில் பார்த்தால் மாடர்ன் ஆன பெண். அவரது சில ஹாட் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சீரியலில் இழுத்துப் போர்த்தி கொண்டுவரும் பிரியாவா இது என ஆச்சரியப்பட்டு உள்ளனர்.

Exit mobile version