Home NEWS அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவரை தீடீரென்று கட்சியில் இருந்து தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி!!!

அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருந்தவரை தீடீரென்று கட்சியில் இருந்து தூக்கிய எடப்பாடி பழனிச்சாமி!!!

PUGALENDI

பாமகவை கதை விமர்சனம் செய்த கட்சியின் செய்தி தொடர்பாளர் புகழேந்தி அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அதேபோன்று சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய 17 பேரும் அதிமுக கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி இபிஎஸ் ஓபிஎஸ் ஆகியோர் கூட்டாக அறிவித்துள்ளனர். தேர்தலில் தோற்றபிறகு கூட்டணி கட்சியை குறை கூறுவது பாமகவுக்கு விளக்கமாக உள்ளது. சின்ன கட்சியான பாமக எங்களை விமர்சிப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது பாமகவால் அதிமுகவுக்கு எந்த பயனுமில்லை என அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி நேற்று முன்தினம் சென்னையில் அதிமுக கூட்டணி இடையே விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை கட்சி கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட வா.புகழேந்தி இன்று முதல் அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். இதுபோன்ற கடந்த சில நாட்களாக சசிகலாவுடன் தொலைபேசியில் பேசிய அதிமுக உறுப்பினர் 17 பேரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இபிஎஸ் ஓபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Exit mobile version