Home CINEMA NEWS சேலையில் கொள்ளை அழகு குக் வித் கோமாளி பவித்ரா..!!! பவித்ரா புகழ் பாடும் ரசிகர்கள்.

சேலையில் கொள்ளை அழகு குக் வித் கோமாளி பவித்ரா..!!! பவித்ரா புகழ் பாடும் ரசிகர்கள்.

cook with comali pavithra

குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி பல பிரபலங்களை உருவாக்கியுள்ளது என்று சொல்லலாம். விஜய் டிவியில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்து அதில் பங்குபெற்ற நட்சத்திரங்களுக்கும் பெரிய பிரபலத்தை தேடிக் கொடுத்தது.

பிக்பாஸ் சென்றால் தான் பிரபலம் அடையலாம் என்ற எண்ணத்தை மாற்றியது இந்த குக் வித் கோமாளி ஷோ தான். இந்த ஷோவில் கோமாளிகளாக கலந்து கொண்டவர்களின் சேட்டைகள் ரசிகர்கள் ரசிக்கும் படி இருந்தது அதனால் தொடர்ந்து ரசிகர்கள் இந்த ஷோ விற்கு ஆதரவு கொடுத்து ரசித்து பார்த்து வந்தனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கனி புகழ் அஸ்வின் பவித்ரா சிவாங்கி சுனிதா பாபா பாஸ்கர் சகிலா ஆகியோர் பங்கு பெற்றனர்.

இதில் கலந்து கொண்ட அனைவரும் தற்பொழுது பிரபலமாகி படவாய்ப்புகள் பெற்றுள்ளனர் குறிப்பாக இந்த ஷோவில் பங்குபெற்ற அஸ்வின் முதல் படத்திற்கு கையப்பம் போட்டு சூட்டிங் செல்ல இருக்கிறார். அதுபோல இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற பவித்ரா இளைஞர்கள் மத்தியில் பெரிய பிரபலமானார்.

பவித்ராவிற்கும் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்க சில நாட்களுக்கு முன் பவித்ரா தெறி சமந்தாவை போல சேலை உடுத்தி புகைப்படத்தை வெளியிட்டிருந்தார் அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் டிரெண்ட் ஆனது அதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக ஆக்டிவாக இருக்கும் பவித்ரா.

சேலையில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் அளிக்குவிக்கின்றனர்.

Exit mobile version