Home CINEMA NEWS ஒய் பிளட் சேம் பிளட்..!!! அன்பு gang தலைவியே போறாங்களே..!!! அர்ச்சனாவை கலாய்க்கும் ரசிகர்கள்.

ஒய் பிளட் சேம் பிளட்..!!! அன்பு gang தலைவியே போறாங்களே..!!! அர்ச்சனாவை கலாய்க்கும் ரசிகர்கள்.

archana evicted from biggbosstamil

பிக்பாஸ் சீசன் 4 தமிழில் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். 16 போட்டியாளர்களை வைத்து ஆரம்பித்த இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி வழியாக நுழைந்தவர் தான் அர்ச்சனா. அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற உடனே அன்பு கேங்க் இன்று ஒரு டீம் உருவாக்கிக்கொண்டு ரியோ நிஷா கேப்ரில்லா ஆகியவர்கள் விளையாடி வந்தனர். 

சென்ற வாரம் அறந்தாங்கி நிஷா மற்றும் ஜித்தன் ரமேஷ் இருவரையும் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றினார் கமல். இன்று அர்ச்சனா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். வார இறுதியியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்றுவார் கமல். இந்த வாரம் மக்களிடம் அர்ச்சனா மிக குறைவான வாக்குகளை பெற்றதால் இன்று அவர் வெளியேற்றப்பட்டார்.

ஆஜித் தான் வெளியேற போகிறார் என்று செய்திகள் வெளி வந்தது அதே சமயம் அர்ச்சனா தான் வெளியேற போகிறார் என்ற தகவலும் வந்தது. அனைவரும் கணித்தபடி அர்ச்சனா இன்று வீட்டை விட்டு வெளியேறினார். அர்ச்சனா வெளியேற போகிறார் என்று தெரிந்த உடன் அவரது சகபோட்டியாளர்கள் அவரை கண்கலங்கி வழி அனுப்பி வைத்தனர்.

அன்பு ஜெயிக்காமல் போகுதே என்று ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

Exit mobile version