Home NEWS கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட சொன்ன அண்ணாமலை ஆடியோ ரிலீஸ்…!!! வசமாக சிக்கிய பாஜகவினர்கள்.

கே.டி.ராகவனின் ஆபாச வீடியோவை வெளியிட சொன்ன அண்ணாமலை ஆடியோ ரிலீஸ்…!!! வசமாக சிக்கிய பாஜகவினர்கள்.

BJP

மதன் மற்றும் வெண்பா உடன் அண்ணாமலை பேசும் ஆடியோ விவரம்:

அண்ணமலை: ஒரு பெண்ணை பாதுகாப்பாக வேலை செய்யும் இடத்தில் வைத்திருக்கும் என்றால் என்ன அட்வைஸ் தருவீங்க.
வெண்பா: மதன் தனியா ஒரு கமிட்டி ஸ்பார்க் பண்ணனும். கமிட்டியில் நீங்க தலைவராக இருக்கும் அதில் மூன்று அல்லது நான்கு திசை போட்டு தன்னார்வலர்கள்லாம்.
அண்ணாமலை: நீங்க சொல்றது விசாகா கமிட்டி மாதிரியான.
மதன்: கிட்டத்தட்ட.
அண்ணாமலை: வேறு எந்த கட்சியிலும் இந்த மாதிரி கூற இல்லைல்ல முதல்ல கமிட்டி அமைக்க வேண்டும். அப்புறம் கிளீன் ஆப் பண்ணவும் கிளீன் அப்புல இந்த கேரக்டர்ஸ்லாம் கே. டி. ராகவன் மாதிரி ஆட்களை ஓரம் கட்டணும்.
வெண்பா: இந்த புகாருக்கு ஒரு துறையை போடுங்க.
அண்ணாமலை: போட்டு என்ன பண்ணுவீங்க எவ்வளவு பேர் புகார் தருவாங்க.
மதன்: அவங்கள கூப்பிடுங்க நம்ம மூணு பேரும் உட்கார்ந்து பேசுவோம். ஏன் இப்படி பண்றீங்களே கேட்போம்.
வெண்பா: ஏன்னா பூனைக்கு ஒருத்தர் மணிகட்டியே ஆகணும்.
அண்ணாமலை: இப்போ வீடியோவுல இருக்கிற ஒருத்தர் தனியா நாளைக்கு கூப்பிட வேணும்னா, யாரை கூப்பிடுறது.? எப்படி பண்ணனும் நீங்கதான் சொல்லணும். என்னால் இதை வெளியிட்ட நாளைக்கு எல்லாரையும் கட்சியிலிருந்து நீக்கம் இன்னும் சில மணி நேரங்களில் நீங்கள் வெளியிடாமல் இருந்தா எனக்கு தலைவலி பெருசு நான் நாலு பேர்கிட்ட காமிச்சு சமாதானம் செய்துகொண்டு வந்து அப்புறம் ஒவ்வொரு மாதம் இரண்டு இரண்டு பேரை நீக்கி ஆறு மாசத்துல இதெல்லாம் பண்ணனும் நான் சொல்றது உங்களுக்கு புரியுதா இதை போட்டீங்கன்னா ஒரு வருஷத்துக்கு யாரும் வரமாட்டாங்க.
இவ்வாறு உரையாடல் முடிகிறது.


பின்னர் மதன் பேசுகையில் இந்த வீடியோ போட சொன்னது யார் அவன் அண்ணாமலை பப்ளிஷர் மட்டும்தான் நான். இன்ஸ்டரக்டர் அவன் ஏன் இன்ஸ்டரக்டர் ஆகிறா. இந்த கட்சியில் நான் இப்போ உறுப்பினர் அந்த ஆளு சொன்னா நான் போட்டேன். நாங்க தலைவர்கிட்ட கொண்டு போறோம். அவரு கண்டிப்பா இதுக்கு ஒரு காரணத்தை வைத்து இருக்காரு இளம் தலைவராக இருக்குறது. நால நம்பி இறங்கினேன். உங்க கட்சியில் பதவி வாங்கி நான் என்ன பண்ண போறேன். அவன் பேசும்போது கூட உஷாரா பேசினால் பாக்கெட்டில் வைத்திருக்கிறது. பார்த்து பேச்சை முடித்துக் கொண்டாள் என்றார்.

Exit mobile version