Home CINEMA NEWS பாத் டப்பில் ஒய்யாரமாக படுத்து கொண்டு குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..!!! இணையத்தில் தீயாய் பரவும்...

பாத் டப்பில் ஒய்யாரமாக படுத்து கொண்டு குளிக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஆண்ட்ரியா..!!! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படங்கள்.

andrea jeremiah bathing tub

ஆண்ட்ரியா தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக கண்ட நாள் முதல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனைத் தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் அவர்களின் இயக்கத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு என்ற படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக நடித்த கமலினி முகர்ஜி அவர்களுக்கு டப்பிங் குரல் கொடுத்தது ஆண்ட்ரியா தான்.

ஆண்ட்ரியா நன்றாக தானே இருக்கிறார் இவரை தன் படத்தில் ஹீரோயினாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு செய்த கௌதம் வாசுதேவ் மேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் ஆண்ட்ரியாவை ஹீரோயினாக அறிமுகப்படுத்தினார் ஹோம்லியான தோற்றத்தில் ஆண்ட்ரியா ரசிகர்களை கவர்ந்தார்.

பச்சைக்கிளி முத்துச்சரம் படத்திற்கு பிறகு ஏகப்பட்ட தமிழ் பட வாய்ப்புகள் குவிந்தது ஆண்ட்ரியா நல்ல பாடகி என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்கள் பாடியுள்ளார் அவர் பாடிய அத்தனை பாடல்களும் ஹிட் லிஸ்டில் உள்ளது.

அரக்கோணத்தை பூர்வீகமாக கொண்ட ஆண்ட்ரியா தமிழ் சினிமாவில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்திருந்தார். அஜித்தின் மங்காத்தா படத்திலும் நடித்திருந்தார்.

Andrea in Vadachennai

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஒரு கல் ஒரு கண்ணாடி, கார்த்தியின் சகுனி , கமலுடன் விஸ்வரூபம், சுந்தர் சி யின் அரண்மனை போன்ற படங்களில் நடித்து வந்தார் ஆண்ட்ரியா கதைக்கு முக்கியத்துவம் என்றால் கவர்ச்சி காட்சியிலும் நடிக்க தயார் என்று நடித்து வருகிறார் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் பிசாசு2 படத்தில் ஆண்ட்ரியா நடித்து வருகிறார். அந்த படத்தில் ஆடையில்லாமல் சில காட்சிகளில் நடித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது ஏற்கனவே வெற்றிமாறனின் வட சென்னை படத்தில் BACKLESS போஸ் கொடுத்தது ரசிகர்களை திக்குமுக்காட வைத்தார்.

சமீபத்தில் ஆண்ட்ரியா பாத் டப் ஒன்றில் ஆடையின்றி குளிக்கும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பரவி வருகிறது. லைக்ஸ் அள்ளிக் குவிக்கிறது. இது போன்ற புகைப்படங்கள் முன்பெல்லாம் லீக் ஆகும் இப்பொழுது நடிகைகளே இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள் அதற்கு பல சினிமா பிரபலங்களும் லைக்ஸ் அளிக்குவிக்கின்றனர்.

Exit mobile version