Home CINEMA NEWS நாக்கை நீட்டி குறும்புத்தனமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..!!! மலேசியாவில் ஆண்ட்ரியா செய்த சேட்டை..!!!

நாக்கை நீட்டி குறும்புத்தனமாக போஸ் கொடுத்த ஆண்ட்ரியா..!!! மலேசியாவில் ஆண்ட்ரியா செய்த சேட்டை..!!!

andrea jeremiah in malaysia event

ஆண்ட்ரியா பிரபலமான பாடகி கௌதமேனன் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார். பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தில் கதாநாயகியாக சரத்குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே ஹோமியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடித்து வந்தார். நல்ல நல்ல கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ஆண்ட்ரியா கொஞ்சம் கிளாமரும் காட்டி தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொண்டார்.

andrea jeremiah reemasen karthi ayirathil oruvan

ஆயிரத்தில் ஒருவன் தரமணி, அரண்மனை போன்ற வெற்றி படங்களில் நடித்த ஆண்ட்ரியா வடசென்னை என்ற திரைப்படத்தில் அமீர்க்கு ஜோடியாக சந்திரா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அந்தப் படத்தில் அமீருடன் நெருக்கமான சில காட்சிகள் இருந்தும் கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் நடிக்கிறேன் என்று தைரியமாக அதனை நடித்துக் கொடுத்தார். வடசென்னை திரைப்படம் புதிய வரவேற்பு பெற்றது. உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து உள்ள ஆண்ட்ரியா அடிக்கடி தனது உடலுக்கென்று நேரத்தை ஒதுக்கி வருகிறாராம்.

ஆண்ட்ரியா ஏற்கனவே பாடிய பாடல்கள் சூப்பர் ஹிட் வரிசையில் இருக்க சமீபத்தில் புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஓ சொல்றியா மாமா பாடலை பாடி பரபரப்பை ஏற்படுத்தினார். ஓ சொல்றியா மாமா பாடல் ஆண்களை தவறாக சித்தரிக்கும் பாடலாக இருக்கிறது என்று பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்தது இருந்தாலும் அந்த பாடல் பெரிய ஹிட் பாடலாக ஆண்ட்ரியாவிற்கு அமைந்தது.

ஆண்ட்ரியா இப்போது எங்கு எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ரசிகர்கள் கேட்பது அந்த பாடலை தான். அந்த பாடலை ஒரு தடவையாக பாடுங்கள் ஆண்ட்ரியா என்று அன்புக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள் சமீபத்தில் மலேசியா சென்ற ஆண்ட்ரியா அங்கு உள்ள ரசிகர்களுக்கு தனது இசை திறமையை காட்டியிருக்கிறார்.

ஆண்ட்ரியா மலேசியாவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்கு முன் நாக்கை நீட்டி குறும்புத்தனமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் நடிகை.

இதையும் படிங்க : காதல் கணவருடன் கொஞ்சி விளையாடும் நயன்தாரா…!!! நயன்தாராவின் ரொமான்டிக் புகைப்படங்கள் ட்ரெண்டிங்..!!!
இதையும் படிங்க : மாடர்ன் உடையில் கொக்கி போட்டு இழுக்கும் கீர்த்தி சுரேஷ்..!!! மாஸ்டர் பிளான் என்ன தெரியுமா..!!!
Exit mobile version