Home CINEMA NEWS உடம்பு ஜம்முனு இருக்க ஆண்ட்ரியா இதை தான் செய்கிறாராம்..!!! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்.

உடம்பு ஜம்முனு இருக்க ஆண்ட்ரியா இதை தான் செய்கிறாராம்..!!! அவரே வெளியிட்ட புகைப்படங்கள்.

andrea Jeremiah fitness secret

நடிகை ஆண்ட்ரியா கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் சரத்குமார் அவர்களுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே ஹோம்லியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்த ஆண்ட்ரியா தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார்.

35 வயதாகும் ஆண்ட்ரியா சில வருடங்களுக்கு முன் இசையமைப்பாளர் அனிருத் அவர்களை காதலித்து வந்தார் அனிருத்தும் ஆண்ட்ரியாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தன்னை விட வயதில் குறைவான அனிருத்தை காதலித்து வந்த ஆண்ட்ரியா ஒரு சில காரணங்களால் பிரிந்தார்கள்.

ஆண்ட்ரியா நடிகை என்பதை தாண்டி சிறந்த பாடகி நிறைய படங்களில் பாடல்களும் பாடி உள்ளார். காதல் ட்ராப் ஆன பிறகு சினிமாவில் பாடல்கள் பாடுவதில் ஆர்வம் காட்டி வந்தார் அதனைத் தொடர்ந்து இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல்கள் பாடி வந்தார்.

சமீபத்தில் ஒருவருடன் காதல் வயப்பட்ட ஆண்ட்ரியா மீண்டும் ஒருவரை சின்சியராக காதலித்து வந்தார் ஆனால் அந்த நபரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் அதனால் ஆண்ட்ரியாவை நைசாக கழட்டிவிட்டு விட்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு பிரபல அரசியல்வாதியின் வாரிசாம். காதல் தோல்வியில் மீண்டும் துவண்டு போன ஆண்ட்ரியா சில நட்கள் நடிக்காமல் இருந்து வந்தார்.

டிப்ரசன் ஆக இருந்த ஆண்ட்ரியா சில மாதங்கள் கழித்து ஒரு சில படங்களில் நடிக்க கமிட் ஆனார் சமீபத்தில் மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்க்கு தோழியாக நடித்திருந்தார். தற்பொழுது பிசாசு 2 என்ற படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஆண்ட்ரியா.

லாக்டவுனில் படப்பிடிப்பு இல்லாததால் ஓய்வு நேரத்தில் ஆண்ட்ரியா வீட்டிலே யோகா செய்யும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

Exit mobile version