Home CINEMA NEWS இளைஞர்களின் மனம் கவர்ந்த பேச்சுலர் நாயகி திவ்யபாரதியின் ஏடாகூட புகைப்படங்கள்…!!!

இளைஞர்களின் மனம் கவர்ந்த பேச்சுலர் நாயகி திவ்யபாரதியின் ஏடாகூட புகைப்படங்கள்…!!!

divyabharathi

தமிழ் சினிமாவில் பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் திவ்யபாரதி. நடிகர் ஜிவி பிரகாஷ் திவ்யபாரதி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 3ம் தேதி வெளியான படம் பேச்சுலர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியாகி உள்ளது.

இப்படம் ரசிகர்களிடம் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் இப்படம் வெளியாகி உள்ளது. இப்படத்தின் மூலம் ஜிவி பிரகாஷுக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.

நடிகை திவ்ய பாரதிக்கு முதல் படம் போல் அல்லாமல் எதார்த்தமான நடிப்பை சிறப்பாக நடித்துள்ளார். லிவிங் டுகெதர் ரிலேஷன்ஷிப் குறித்து இப்படம் அமைந்துள்ளது. இருவரின் நடிப்பும் இப்படத்தில் சிறப்பாக அமைந்துள்ளது.

நடிகை திவ்யபாரதி மாடலின் மூலமே இப்படம் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறியுள்ளார். சதீஷ் செல்வகுமார் படம் குறித்து தனக்கு முன்னதாகவே விளக்கியதாகவும் கதைக்கு தேவையான விஷயங்களை தான் படத்தில் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் திவ்யபாரதி சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version