Home CINEMA NEWS 39 வயதிலும் அழகை எப்படி பாதுகாக்கிறார் தெரியுமா புன்னகை அரசி சினேகாவின் SECRET வீடியோ.

39 வயதிலும் அழகை எப்படி பாதுகாக்கிறார் தெரியுமா புன்னகை அரசி சினேகாவின் SECRET வீடியோ.

sneha fitness secret

பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் என்று ஆடி பாடி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் சினேகா ஒரு நேரத்தில் இளசுகளின் கனவு கன்னி, கல்யாணத்துக்கு பெண் பார்த்தால் கூட சினேகா மாதிரி மருமகள் வேணும், சினேகா மாதிரி பெண் வேண்டும் என்று சொன்னவரும் உள்ளார்கள்.

அந்த அளவிற்கு ஹோம்லியான முகத்துடன் முகம் சுளிக்காத கவர்ச்சி காட்டி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர். என்னவளே படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் .

நடிகர் பிரசன்னாவுடன் சில படங்களில் நடித்து வந்தார் அப்பொழுது ஏற்பட்ட பழக்கத்தினால் இருவரும் காதலித்து வந்தார்கள். பிறகு சில வருடங்களில் பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர் சினேகாவிற்கு தற்பொழுது ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.

சினிமாவில் இருந்து விலகி சில வருடங்களாக தனது குடும்பத்தை கவனித்து வந்த சினேகா தற்பொழுது மீண்டும் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நல்ல கதாபாத்திரம் என்றால் நடித்துக் கொடுத்து வருகிறார்.

வயது 39 ஆகியும் எப்படி சினேகா இன்னும் அப்படியே இருக்கிறார் என்று அனைவரும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள் அழகின் ரகசியம் பற்றி அவருக்கு நெருக்கமானவர்களிடம் கேட்டதற்கு ஆயிரம் குடும்ப வேலைகள் பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் உடற்பயிற்சி செய்வதை சினேகா தவறுவது இல்லையாம் அவருடைய கணவர் பிரசன்னாவும் உடல் மீது பெரிய அக்கறை கொண்டவராம்.

தனது உடம்பை வலுவாக வைத்துக் கொள்ள ஜிம் ஒர்க்கவுட் செய்வாராம் அதுபோல சினேகாவும் ஜிம் சென்று தொடர்ந்து ஒர்கவுட் செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளாராம் சினேகாவின் SECRET வீடியோ கீழே.

வீடியோ இதோ

Exit mobile version