Home CINEMA NEWS கணவன் மீது ஏறி போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகரின் மனைவி..!!! அதுக்குன்னு இப்படியா பாவம்...

கணவன் மீது ஏறி போஸ் கொடுத்த பிரபல சீரியல் நடிகரின் மனைவி..!!! அதுக்குன்னு இப்படியா பாவம் மனுஷன்.

amit bhargav with his wife sriranjani

நடிகர் அமித் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் நடித்து பிரபலமானார்.

அந்த சீரியலில் பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் நடித்து இருந்தார் அந்த சீரியலும் இவருக்கு ஒரு நல்ல பெயரை கொடுத்தது.

அமித் சீரியலில் மட்டும் நடிக்காமல் பல படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்து வருகிறார். கனடாவில் நடந்த ஒரு சீசனுக்கு பிக்பாஸ் குரல் கொடுத்தவரும் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் திருமதி ஹிட்லர் என்ற சீரியலில் நடித்து வரும் அமித் தனது அன்பு மனைவி ஸ்ரீரஞ்சனியுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அமித் அளவிற்கு உயரமாக ஸ்ரீரஞ்சனி இல்லை என்பதால் ஸ்ரீரஞ்சனி அமித்தின் கால் மேல் ஏறிக்கொண்டு போஸ் கொடுத்துள்ளாராம் இதை ஸ்ரீரஞ்சனியே தெரிவித்துள்ளார். அந்தப் புகைப்படங்களுடன் அமித் ஸ்ரீரஞ்சனியின் செல்ல மகளுடைய புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version