Home CINEMA NEWS டயட் என்ற பெயரில் உடல் எடையை குறைத்து, நோய்வாய்ப்பட்டவர் போல் போஸ் கொடுத்துள்ளார் தொகுப்பாளினி ரம்யா…...

டயட் என்ற பெயரில் உடல் எடையை குறைத்து, நோய்வாய்ப்பட்டவர் போல் போஸ் கொடுத்துள்ளார் தொகுப்பாளினி ரம்யா… நெட்டீசன்கள் கிண்டல்…

விஜய் தொலைக்காட்சியில் பல சூப்பர் ஹிட் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் ரம்யா. இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவது தாண்டி உடற்பயிற்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தொகுப்பாளினி ரம்யா பல படங்களிலும் நடித்துவருகிறார். எடை தூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது பெரிய விஷயம்.

இரண்டு வாரங்களில் உடல் எடையை குறைத்த ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார் ரம்யா. அதாவது நான்கு வாரங்களில் இரண்டரை கிலோ எடை குறைந்துள்ளதாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புதிய தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் அதிர்ச்சி ஆகியுள்ளனர். உடல் எடை குன்றி நோய்வாய்ப்பட்டவர் போல் போஸ் கொடுத்துள்ளார் என்றெல்லாம் கமெண்ட் செய்து வருகின்றனர். அதை நீங்களே பாருங்களேன்.

Exit mobile version