Home CINEMA NEWS விஜே சித்ரா இறப்பதற்கு முன் யாருடைய புகைப்படத்தை வாட்சப் DP யாக வைத்துள்ளார் பாருங்களேன்..!!!

விஜே சித்ரா இறப்பதற்கு முன் யாருடைய புகைப்படத்தை வாட்சப் DP யாக வைத்துள்ளார் பாருங்களேன்..!!!

vj chitra whatsapp dp

சீரியல் பிரியர்கள் விரும்பி பார்க்கும் ஒரு பிரபலமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர் தான் விஜே சித்ரா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பு தளத்தில் சித்ரா இருந்தாலே ஒரே கலகலப்பாக இருக்கும் ஏதாவது சேட்டைகள் செய்து கொண்டு சேட்டை செய்து கொண்டு டிக் டாக் எடுத்துக்கொண்டு இருப்பாராம். கலகலப்பான நடிகையாக வலம் வந்த சித்ரா இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போட்டோசூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டால் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார் சித்ரா. ஒரே இரவில் நடந்தது என்ன பெரும் மர்மமாக இருக்கிறது சித்ராவின் இறப்பில் ஆனால் சித்ராவின் வாட்ஸ் அப் பிபிஎல் என்ன புகைப்படம் வைத்துள்ளார் தெரியுமா அவரது வருங்கால கணவர் சித்ராவின் கன்னத்தை கிள்ளுவது போன்ற புகைப்படத்தை வைத்திருந்திருக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென்று ஒரு இடத்தை சின்னத்திரையை பிடித்து பிரபலமாகி தனது வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு சென்ற சித்ராவிற்கு சமீபத்தில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

திருமணக் கோலத்தில் பார்க்க வேண்டிய சித்ராவை இப்படி பார்க்க வைத்து விட்டாரே என்ற அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

Exit mobile version