Home CINEMA NEWS விக்ரம் படத்தில் அந்த ஒரே காட்சியில் பிரபலமான நடிகை வெளியிட்ட ஏடாகூட புகைப்படம்….!!!

விக்ரம் படத்தில் அந்த ஒரே காட்சியில் பிரபலமான நடிகை வெளியிட்ட ஏடாகூட புகைப்படம்….!!!

vikram movie mayakrishnan

விக்ரம் படத்தில் ஒரே காட்சியில் வந்தாலும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக பேசிக்கொண்டிருக்கும் நடிகை தான் மாயா கிருஷ்ணன்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தில் மாயகிருஷ்ணன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். விபச்சாரம் செய்யும் குறும்புக்கார பெண்ணாக நடித்திருந்தார் மாயா.

கமலஹாசன் ஒரு காட்சியில் விபச்சார விடுதிக்கு சென்று மாயாவுடன் ஒரு அறையில் இருப்பார் அப்போது மாயா முனகல் சத்தத்தை கொடுப்பார் அனிருத்தின் பின்னணி இசைக்கு பொருந்தும்படி அந்த சத்தத்தை கொடுத்திருப்பார் மாயா.

ஒரே காட்சியில் ஓஹோ பிரபலமடைந்த மாயாவை மீடியாக்கள் தொடர்ந்து பேட்டி எடுத்து வந்தனர் அப்போது பிரபல மீடியா சேனல் ஒன்றில் தொகுப்பாளினி ஒருவர் மாயாவிடம் அந்த முனகல் சத்தத்தை இப்போது எங்களுக்காக செய்து காட்டுங்கள் என்று கேட்க அதற்கு மாயா உங்களுக்கு பிடித்தவர்களை எங்கேயாவது அழைத்துச் செல்லுங்கள் அந்த சத்தம் கேட்கும் என்று நோஸ்கட் செய்தார்.

நெட்டிசன்கள் இதுபோன்ற கேள்விகளை கேட்காமல் தவிர்த்திருக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். அந்த வீடியோ வைரல் ஆன நிலையில் தற்போது மாயா பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஸ்பெயின் சென்றுள்ள மாயா அங்கு பிகினி உடையில் குளியல் போட்டு உள்ளார் அதனை புகைப்படமாக வெளியிட்டு உள்ளார் . தற்பொழுது சமூகவலைத்தளத்தில் இந்த புகைப்படமே பரவி கொண்டு இருக்கிறது.

Exit mobile version