Home NEWS பிரபல விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்…!!! அதிர்ச்சியில் திரை உலகத்தினர்.

பிரபல விஜய் பட இயக்குனர் திடீர் மரணம்…!!! அதிர்ச்சியில் திரை உலகத்தினர்.

vettaikaran babusivan dead

விஜய் படங்கள் என்றாலே குடும்பத்தோடு ஜாலியாக சென்று ரசித்து வரும் படமாக எப்போதும் இருக்கும். விஜய் எப்போதும் கமர்ஷியல் படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பார். அதற்கு முக்கிய காரணம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் கதையம்சம் கமர்சியல் படங்களில் இருப்பதால் தனது படங்கள் பார்க்க வரும் ரசிகர்களை திருப்திப்படுத்தி அனுப்பவேண்டும் என்ற ஒரே முடிவுடன் இருப்பவர்.

அப்படி வெளியான படம் தான் வேட்டைக்காரன். படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட். படமும் நல்ல வசூல் செய்தது. விஜய் படத்தில் என்ன முக்கியமாக இருக்குமோ அப்படியே இருந்தது.

வேட்டைக்காரன் திரைப்படத்தின் இயக்குனர் பாபு சிவன் தற்போது சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் (LIVER FAILURE) காரணத்தால் உயிரிழந்துள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். அவருடைய இந்த திடீர் உயிரிழப்பிற்கு திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version