Home CINEMA NEWS மாலதீவில் பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்…!!!

மாலதீவில் பிகினி உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்த வரலட்சுமி சரத்குமார்…!!!

varalaxmi

நடிகை வரலட்சுமி பிரபல நடிகர் சரத்குமார் அவர்களின் மகள். இவர் தமிழ் சினிமாவில் முதல் முதலாக சிம்புவுக்கு ஜோடியாக போடா போடி என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அந்தப் படத்தை நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார்.

முதல் படம் ஓரளவுக்கு நன்றாக இருந்தாலும் படம் தளபதி விஜயின் துப்பாக்கி படத்துடன் வெளியானதால் அனைவரும் துப்பாக்கி படத்தை பார்க்க காட்டிய ஆர்வம் போடா போடி படத்தை பார்க்க காட்டவில்லை என்பதே உண்மை.

போடா போடி படத்தை தொடர்ந்து சில தமிழ் மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வந்தார். சண்டக்கோழி 2 என்ற விஷாலின் படத்தில் வில்லியாக நடித்திருந்த வரலட்சுமி . விஷாலின் நெருங்கிய நண்பர்.

அவர்கள் நட்பில் யார் கண்ணு வச்சாங்களோ வரலட்சுமி தற்பொழுது ஒரு சில காரணங்களால் விஷாலை விட்டு தள்ளியே இருக்கிறார்.பாலாவின் தாரை தப்பட்டை, விஜய் சேதுபதியில் விக்ரம் வேதா, தனுஷின் மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் வரலட்சுமி நடிப்பில் தெலுங்கில் வெளியான கிராக் மற்றும் நந்தி படங்கள் பெரிய வெற்றியை பெற்று வரலட்சுமிக்கு பாராட்டுக்களை பெற்று கொடுத்தது. இதனால் டேலிவுட்டில் வரலட்சுமிக்கு படவாய்ப்பு அதிகரித்து வருகிறது. சமந்தாவின் யசோதா, சந்தீப் கிஷானின் மைக்கேல், அனுமான், ஆத்யா உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

நடிகை வரலட்சுமி தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக மாலதீவு சென்று கொண்டாடி உள்ளார். அப்போது கடற்கரையில் பிகினி உடையில் உள்ள புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version