Home CINEMA NEWS வனிதா விஜயகுமாரின் புதிய கெட்டப்…!!! தெறித்து ஓடும் ரசிகர்கள்…!!! என்ன கொடுமை சார் இது..!!!

வனிதா விஜயகுமாரின் புதிய கெட்டப்…!!! தெறித்து ஓடும் ரசிகர்கள்…!!! என்ன கொடுமை சார் இது..!!!

vanitha vijaykumar new getup

வனிதா விஜயகுமார் பிரபல நடிகர் விஜயகுமார் மஞ்சுளா அவர்களின் மகள் என்று அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இவர் தளபதி விஜய்க்கு ஜோடியாக சந்திரலேகா என்ற படத்தில் நடித்திருந்தார் ஆனால் அந்த திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை அதன்பின் நடிகர் ராஜ்கிரண் அவர்களின் மாணிக்கம் என்ற படத்தில் நடித்திருந்தார் அந்தப் படமும் பெரிய தோல்வியை சந்திக்க ஹீரோயினாக நடிப்பதை நிறுத்திக்கொண்டார் வனிதா.

தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரிய பிரபலத்தை அடைந்த வனிதா விஜயகுமார் விஜய் டிவியின் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். விஜய் டிவியின் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வனிதா காளி வேஷம் போட்டு டிவி பார்க்கும் ரசிகர்களை பயப்படவைத்தார்.

திடீரென்று சில காரணங்களால் அந்த நிகழ்ச்சியில் இருந்து பாதியிலே வெளியேறினார். ஏற்கனவே இரண்டு திருமணங்கள் செய்து விவாகரத்து வனிதா பீட்டர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவரும் வனிதாவுக்கு செட் ஆகாததால் அவரையும் திருமணமான சில மாதங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்தார்.

பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் அவர்களுடன் PICKUP என்ற படத்தில் நடித்து வருகிறார். பவர் ஸ்டாருடன் வனிதா காதல் விரைவில் திருமணம் என்று புரளியை கிளப்பிவிட்டார்கள் ஒரு வட்டாரம்.

அடிக்கடி ஏதாவது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் ஆக்டிவாக இருக்கும் வனிதா சமீபத்தில் கெட்டப் மாற்றி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பாப் கட்டிங் செய்து கொண்டு கண்ணாடி அணிந்து கொண்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை சார் இது என்று புலம்பி வருகின்றனர்.

Exit mobile version